சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

விக்கிலீக்ஸின் விவகாரத்தால் கொழும்பு அரசியலில் சர்ச்சை - நிதானமாக செயற்பட அரசு முடிவு

Go down

Sticky விக்கிலீக்ஸின் விவகாரத்தால் கொழும்பு அரசியலில் சர்ச்சை - நிதானமாக செயற்பட அரசு முடிவு

Post by நண்பன் on Thu 16 Dec 2010 - 17:33

இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் கொழும்புக்கும், வாஷிங்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் நான்கு வகையான தகவல்கள் உள்ளடங்கி யிருந்தன.

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின்போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப் படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் அபிப்பிராயங்கள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசீயா புட்னீஸுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான தகவல்கள், பாகிஸ் தானை பிரதான தளமாக கொண்டியங்கும் லக்ஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் பயிற்சி முகாம்கள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக அமெரிக்கத் தூதுவர் அனுப்பி வைத்த தகவல்கள், அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அரசாங்கம் வடகொரியாவிடம் இருந்து பெருமளவு ரொக்கெட் லோஞ்சர்களை கொள்வனவு செய்தது என்ற தகவலும் இந்த ஆவணங்களில் உள்ளடக்கப் பட்டிருந்தது.

இந் நான்கு தகவல்களும் சர்வதேச சமூகத்திடம் இருந்து அரசாங்கத்தை தனிமைப் படுத்துவதற்கான வாய்ப்புக்களை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.இனிவரும் காலங்களில் இலங்கை விவ காரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிடவுள்ள ஆவணங்கள் மேலும் அதிர்ச்சிக்கரமான தகவல்களை கொண்டி ருக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் எதிர்பார்ப்பதாகவும் இவ் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இலங்கைக்கான அமெரிக்காவின் முன் னாள் தூதராக இருந்த ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை விவகாரம் தொடர்பில் பல சர்ச் சைக்குரிய விடயங்களை கையாண்டவர். இந் நிலையில் அவரது காலத்தில் அனுப்பிவைக் கப்பட்ட தகவல்கள் இன்னும் சர்ச்சைக்குரிய தாக இருக்கும் என இராஜதந்திர வட்டாரங் களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை சர்வதேச சமூகத்தால் ஒதுக் கப்பட்ட வடகொரியாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்தது என்ற விக்கிலீக்ஸ் வெளியிட்ட தக வல் அந் நாட்டின் மீது சர்வதேச சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதனால்தான் இவ் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக மறுப்புத் தெரிவித்ததாகவும் கொழும்பு அரசியல் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum