சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

வடக்கில் 35 கோடி ரூபாவில் பாரிய சுகாதார வேலைத்திட்டம்

Go down

Sticky வடக்கில் 35 கோடி ரூபாவில் பாரிய சுகாதார வேலைத்திட்டம்

Post by நண்பன் on Fri 17 Jun 2011 - 11:37

வடக்கில் 35 கோடி ரூபாவில் பாரிய சுகாதார வேலைத்திட்டம்
நாளைமறுதினம் ஆரம்பம்
ஸாதிக் ஷிஹான்
வடமாகாணத்தில் சுகாதாரத் துறையை துரிதமாக மேம்படுத்தும் பொருட்டு சுமார் 35 கோடி ரூபாய் செலவில் பாரிய சுகாதார உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய வடமாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகள், மருத்துவ அதிகாரிகள் அலுவலகம், விடுதிகள், பிராந்திய மலேரியா தடுப்பு நிலையம், சுகாதார பயிற்சி நிலையம் உட்பட 20 சுகாதார சேவை நிலையங்களை உள்ளடக்கிய உட்கட்டமைப்பு சேவைகளை மேம்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

எய்ட்ஸ், சயரோகம், மலேரியா போன்ற நோய்களுக்கு எதிராக போராடும் உலக நிதியத்தின் (மிபிதிஹிணி) அனுசரணையில் வடமாகாணத்தில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கான பாரிய வேலைத்திட்டத்தினை வடமாகாண சபை முதற்கட்டமாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை துரிதமாக முன்னெடுக்கும் பொருட்டு ஒப்பந்த காரர்களிடமிருந்து கேள்விப்பத்திரங்களை கோரும் நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வேலைத்திட்டம் அடுத்த மாதம் 19ம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இதற்கமைய வவுனியா, பளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் பிராந்திய மலேரியா தடுப்பு நிலையங்கள் புதிதாக அமைக்கவும், ஏற்கனவே உள்ள நிலையங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படவும் உள்ளன.

தலைமன்னார், பூநகரி, கொக்கிலாய் மற்றும் பளை ஆகிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுகளும் நவீன முறையில் சகல வசதிகள் கொண்டதாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

இதே வேளை சுமார் 65 இலட்சம் ரூபா செலவில் ஒட்டுச்சுட்டான், முல்லைத்தீவு, மல்லாவி, மாங்குளம், கண்டாவளை ஆகிய பிரதேசங்களில் உள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகம், விடுதிகள், புதிய பிராந்திய நிலையங்கள் அமைக்கவும், ஏற்கனவே உள்ள நிலையங்களும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.

அத்துடன் சுகாதார பயிற்சி நிலையங்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், மன்னார் வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைப்பிரிவும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார். இந்த பாரிய சுகாதார வேலைத்திட்டம் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்த அவர், இவ்வேலைத்திட்டத்தை துரிதமாக முன்னெடுக்கவும், உரிய நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வேலைத்திட்டத்திற்கு 345 மில்லியன் ரூபா முதற்கட்டமாக செலவு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் வடமாகாண சுகாதாரத்துறை துரிதமாக மேம்படுத்தப்படவுள்ளதுடன் மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum