சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

தீயசெயல்கள் தீயாகிறது

View previous topic View next topic Go down

Sticky தீயசெயல்கள் தீயாகிறது

Post by ஹாசிம் on Sun 19 Jun 2011 - 12:56


தாய்ப்பால் தேடும் பாலகனுக்கு
தாகம்தீர்த்திட மதுகொடுக்கும் உலகமிது
வேடிக்கையின் விளையாட்டா - இல்லை
விபரீதத்தின் அத்திவாரமா புரியவில்லை

பச்சைமரத்தாணிபோல் பதிந்திடும்
பாதகங்களற்ற செயல்கள் மறந்து
வளரும் முளையினை தளிரும்போதே
நஞ்சூட்டுகின்ற வக்கிரங்கள்

தாயின் மார்பில் அருந்திய அமுத விவேகத்தில்
தனைமறந்த குழந்தை கவ்வும்போது
தலைமீது தட்டிவிட்ட தாயின் செயல்
தழும்பாய் நிலைகொள்கிறது சிசுவுக்குமது புகை மாது சூது களவென
அத்தனை பழக்கங்களும் சாதாரணமாய்
குழந்தைகளின் இடைநடுவே அரங்கேற்றி
இளமனதுக்குத் தீயிடுகின்றனர்

சினிமாவின் கவர்ச்சியில் மயங்கி
காமத்தின் கழியாட்டங்களையும்
வயதுவித்தியசம் தவிர்க்கமறந்து
தம்குழந்தைக்கும் விரகதாபம்
உருவாக்கி உருக்குலைக்கின்றனர்

இத்தனை தீகளுக்கு நடுவே
இடைவிடாத இன்னலுற்று
வளர்ந்துவந்த மனிதனால்
சமூகமெங்கே நன்மைபெறும்

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by kalainilaa on Sun 19 Jun 2011 - 13:20

:!+: :!+:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by *சம்ஸ் on Sun 19 Jun 2011 - 13:35

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்


உண்மை நண்பா உங்களின் கவியில் உள்ள உணர்வின் வலி தெரிகிறது அனைத்தையும் அறிந்து செயல் பட்டால் நன்று.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by நண்பன் on Sun 19 Jun 2011 - 13:45

மிக மிக சிறப்பாக கவிதை வடித்துள்ளீர்கள் ஹாசிம்
உண்மை இது புரிகிறவர்களுக்கு பாடமாக அமையும் நன்றி வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by இன்பத் அஹ்மத் on Sun 19 Jun 2011 - 18:53

மிகவும் அருமையான கவிதை
வாழ்துத்துக்கள் ஹாசிம் :];:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by ஹாசிம் on Sun 26 Jun 2011 - 12:37

மிக்க நன்றி நண்பர்களே
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by புதிய நிலா on Sun 26 Jun 2011 - 13:55

:!+: :!+: :!+:
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by Atchaya on Sun 26 Jun 2011 - 14:03

மென்மையான மனம் கொண்ட பிஞ்சின் நிலை கண்டு நெஞ்சு பொறுக்காமல் வெஞ்சினம் கொண்டு எழுந்த உண்மை கவிதை வரிகள். அன்பரே தொடரட்டும் உங்களின் பகிர்வுகள். பாராட்டுக்கள்.
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by முனாஸ் சுலைமான் on Mon 11 Jul 2011 - 23:39

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
வாழ்த்துக்கள் நல்ல திறமை.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 11:29

முனாஸ் சுலைமான் wrote:குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
வாழ்த்துக்கள் நல்ல திறமை.

நன்றி முனாஸ் நண்பா :!+:
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தீயசெயல்கள் தீயாகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum