சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 17:19

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Today at 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Today at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Yesterday at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Yesterday at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Yesterday at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Yesterday at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Yesterday at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Yesterday at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Yesterday at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Yesterday at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Yesterday at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Yesterday at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Yesterday at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Yesterday at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Yesterday at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Yesterday at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Yesterday at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Yesterday at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Yesterday at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Yesterday at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Yesterday at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Yesterday at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Yesterday at 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

.

கருணை காட்டுவாயா ??

View previous topic View next topic Go down

Sticky கருணை காட்டுவாயா ??

Post by ஹாசிம் on Wed 22 Jun 2011 - 9:18


காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது


தொட்டவரை கட்டணும்ன்னு
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான்
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்குது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?
குறிப்பு : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by மீனு on Wed 22 Jun 2011 - 9:38

கவிதை நல்லா இருக்கு
நான் சிரித்து சிரித்து படித்தேன்
மிகவும் அழகாக உள்ளது கவியே
அன்பு வாழ்த்துக்கள்
தொடருங்கள்
#heart
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by மீனு on Wed 22 Jun 2011 - 9:42

மீண்டும் ஒரு முறை பாராட்ட மனசு சொல்லுது
பாராட்டுக்கள் கவியே மிகவும் ரசனையாக உள்ளது
வரிகளும் நல்லாத்தான் சேர்ந்துள்ளது
://:-: ://:-: ://:-:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 22 Jun 2011 - 13:20

மீனு wrote:கவிதை நல்லா இருக்கு
நான் சிரித்து சிரித்து படித்தேன்
மிகவும் அழகாக உள்ளது கவியே
அன்பு வாழ்த்துக்கள்
தொடருங்கள்
#heart

ஆமா மீனு அருமையாயிருக்கு @. @.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by நண்பன் on Wed 22 Jun 2011 - 13:24

கிராமத்துக் கவிதை சும்மா கிளிச்சிட்புட்டீங்க போங்க
மணக்கும் மண் வாசம் அருமை வாழ்த்துக்கள் ஹாசிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by *சம்ஸ் on Wed 22 Jun 2011 - 13:44

கவிதை படித்து உள்ளம் சிரித்தது என்னை அறியாது உணர்வுகள் அலை பாய்ந்தது ஆத்தங்கரையில் கொடுத்த முத்ததின் அருமை தெரிந்தது காதலின் ஆழம் அறிந்தது உங்களின் காதலும்தான் புரிந்தது

சூப்பர் வரிகள் காதல் என்னா அது இப்படி இருக்கனும் இருந்தும் கவிதையின் முடிவும் காயப்படுத்துகிறது பாருங்கள் ஹாசிம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by ஹாசிம் on Sun 26 Jun 2011 - 12:33

மிக்க நன்றி அனவைருக்கும் என் கவிதையினை ரசித்து நீங்கள் அழிக்கும் ஊக்கத்தில்தான் எனது ஆக்கங்கள் பல உருவாகிறது
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by புதிய நிலா on Sun 26 Jun 2011 - 13:31

://:-: ://:-:
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by Atchaya on Sun 26 Jun 2011 - 13:39

கிராமிய மனம் கொண்ட தமிழச்சியின் ஏக்கங்களை எவ்வளவு தெளிவாக உணர்த்தியிருக்கீங்க. பாராட்டுக்கள். தொடருங்கள் உங்களின் கிராமிய தென்றலென வருடும் கவிதைகளை.
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by mufees on Sun 26 Jun 2011 - 13:40

ரசனையான கவி வரிகளுக்கு நன்றிகள் :”@: :”@:
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by பர்வின் on Sun 26 Jun 2011 - 13:46

நல்ல ரசனைக் கவிதை
avatar
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

http://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

Sticky Re: கருணை காட்டுவாயா ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum