சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Today at 5:04

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை பயிற்சிப் போட்டியில் வெற்றி

View previous topic View next topic Go down

Sticky ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை பயிற்சிப் போட்டியில் வெற்றி

Post by நண்பன் on Fri 24 Jun 2011 - 9:48

ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை பயிற்சிப் போட்டியில் வெற்றி
இங்கிலாந்துக்கு சுற்றுலாச் சென்றுள்ள இலங்கை அணி நேற்று முன்தினம் வொட்ஸர் செயர் அணியுடனான 50 ஓவர் போட்டியில் 57 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

மூத்த வீரரும், அதிரடித் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் தனக்கு உரித்தான பாணியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 60 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதேவேளை அஞ்சலோ மெத்திவ் 81 ஓட்டங்களையும் ஜீவன் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 99 ஒட்டங்களையும் திலின கண்டம்பி 35 ஓட்டங்களையும் பிரசன்ன ஜயவர்தன 18 ஓட்டங்களையும் குலசேகர 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 351 ஓட்டங்களைப் பெற்றது. வொட்ஸர் செயர் அணி சார்பாக சஹிட் அஜ்மல் 3 விக்கெட்டையும் வெலன், செளத்திரி தலா ஒரு விக்கெட்டையும் பதம்பார்த்தனர்.

இதேவேளை 352 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய வொட்ஸர் செயர் அணி 43.2 ஓவர்களில் 294 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டையும் இழந்தது.

இதேவேளை அவ் அணி சார்பாக மொகமட் அலி 136 ஓட்டங்களைப் பெற்றார். கமரூன் 65 ஓட்டங்களையும் கெர்வெஸி 45 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பந்து வீச்சைப் பொறுத்தவரை மலிங்க, அஜந்த மென்டிஸ் தலா 3 விக்கெட்டையும் சனத் ஜயசூரிய 2 விக்கெட்டையும் குலசேகர 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum