சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆய்வு மாநாடு கொழும்பில்

Go down

Sticky ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆய்வு மாநாடு கொழும்பில்

Post by நண்பன் on Sat 25 Jun 2011 - 14:04

ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆய்வு மாநாடு கொழும்பில்
லக்ஷ்மி பரசுராமன்
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆய்வு மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 47 நாடுகளைச் சேர்ந்த 210 பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர். இவர்களுள் 10 சட்டத்துறை அமைச்சர்களும், 7 சட்டமா அதிபர்களும் இலங்கை வர இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இம்மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சட்ட ஆய்வு மாநாட்டின் 50 வது வருட பூர்த்தியை இம்முறை கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இம்மாநாட்டில் கடற்கொள்ளையர்கள், கடல்பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு, வெளிநாட்டில் தொழில் பார்ப்போர், பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆராய்ந்து நாடுகளுக்கிடையிலான கருத்துக்கள் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட ஆய்வு மாநாடு 4வது தடவையாக கொழும்பில் நடைபெறவுள்ளது. சட்ட ஆய்வு மாநாட்டின் அடுத்த வருடத்திற்கான தலைவராக தான் தெரிவு செய்யப்பட்டிருப்பது எமது நாட்டுக்கு கிடைத்த கெளரவம் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன் போது தெரிவித்தார்.

சட்ட ஆய்வு மாநாடு கொழும்பு சினமன் கார்டன் ஹோட்டலில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum