சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மரத்தைத் தாண்டி வருவாயா?

Go down

Sticky மரத்தைத் தாண்டி வருவாயா?

Post by ஷஹி on Sun 26 Jun 2011 - 16:06

உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட ட்ரை பண்ணினன்??..
இதுதான் வாழைப்பழம்
அவ்ளோ அழகு
yellow
இனிப்பானது
EATABLE
அவகிட்ட ஒரு SMELL இருக்கு......
AND SWEET TOO..
அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும்.
ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்?
என்ன பிரச்சினை

இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினை
ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன?
வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது…அது வளரணும்… அதுவா பழுக்கணும்…
மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழ வழுக்கி விழுத்தணும்…
எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்…
அதான் ட்ரூ வாழைப்பழம்…
அது எனக்கு கிடைச்சுது!
SO அட்சுவலா நான் வாழைப்பழத்தை சூஸ் பண்ணினன்,
என்ன கடிக்க வச்சது இந்தப்பழம்
இதான் நான்
என்னோட பேரு குரங்கு, எதோ சின்ன மரத்திலயெல்லாம் தேடி அப்பறம் பழமே கிடைக்காம பக்கத்து வீட்டில ஆட்டயப்போட ட்ரைபண்ணிக்கிட்டிருந்த பண்ணிக்கிட்டிருந்த நேரம்,

பழம்தான் சாப்பாடே எனக்கு..
MY AMBITION IS TO BE A BANANA EATER
SO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம மரத்தில வாழைப்பழம்
தொங்கிட்டிருந்த டைம்
அப்பதான் அந்தப்பழத்தை முதன்முதல்ல பாத்தேன். பழத்தைப்பறிக்க எவ்வளவோ ட்ரை பண்ணினன், ஆனா அதைப்பறிச்சு வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள கொண்டு போய்ட்டான், அவனவன் வாழைப்பழம் சாப்பிட கல்யாணவீட்டுக்கே போறான் நாம பக்கத்து வீட்டுக்குத்தானே

ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பழத்தை எங்கவச்சான்னு தெரியல, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும் சட்டி பெட்டி எல்லாத்திலயும் தேடிட்டன் கிடைக்கவே இல்ல,

அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு, ஆனா கிங்கோங் பட காமராமேன் கிங்கோன் சொன்னாருஉலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நான் ஏன் வாழைப்பழத்த ட்ரை பண்ணினன்..
அவ (வாழை) அன்னைக்க CALL பண்ணியிருந்தா, நான் அழுகிப்போகப்போறேன் மங்கி சீக்கிரம் வந்து சாப்பிடுட்டு போன்னு சொன்னா, நானும் உடனே கிளம்பி போனேன், அவங்க வீட்டுக்காரன் பாத்திட்டான்.. உண்மைலயே நான் அவனக் கடிச்சிருக்ககூடாது, வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை அப்பிடி(கொறங்கு) ஒரு நிமிசம் யோசிச்சன் நான் அவன தின்ன வரலயே வாழைப்பழத்தைதானே, பாய்ஞ்சு கடிச்சிட்டன்.

நான் கடிச்சதில ஒரு கடிக்கரோட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல கடிக்கிங் சாம்பியன், JUMPING,RUNNINGகோட சேத்து கடிக்கிங்கையும் கத்துகிட்டேன்.ஆனா அவ இன்னைக்கு எங்கூட இல்ல, வேற அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்க BANANAவ கடிக்க கொடுத்தட்டாங்க, இன்னையோட 2 வருசமாகுது, ஆனா என்னால BANANAவ மறக்க முடியல, 1st BANANAங்க எப்பிடி மறக்க முடியும்.

BUT... THANK YOU BANANA உன்னாலதான் இந்தப்படமே...
avatar
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Sticky Re: மரத்தைத் தாண்டி வருவாயா?

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 26 Jun 2011 - 17:26

சுவையாக இருந்தது ஷஹி பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் இதே போல் என்றும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum