சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu 16 Nov 2017 - 16:45

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

பூதம் புதையல் காத்த கதை

View previous topic View next topic Go down

Sticky பூதம் புதையல் காத்த கதை

Post by ஷஹி on Sun 26 Jun 2011 - 16:51

பெரிய பணக்காரன் ஒரு வீடு கட்டினான் ,நான்கு அறைகள் போட்டு மெத்தை மேல் எழுப்பி அதில் யாருக்கும் தெரியாமல் மிளகாய் பவுன் சவரன்கள் வைத்து மூடிவிட்டான்.பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று இருந்தவன் திடீரென்று இறந்துவிட்டான்.நான்கு வருடங்கள் ஆனது.இரவு நேரங்களில் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது .பிள்ளைகள் பயந்து வீட்டை வாடகைக்கு விட்டனர் .தொடர்ந்து இரவு நேரங்களில் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது.வாடகைக்கு வந்தவர்களும் பயந்து வீட்டை காலி செய்தனர் . வீட்டைவந்த விலைக்கு விற்றுவிட்டு போய்விடலாம் இந்த வீடே வேண்டாம் என்று முடிவு செய்து விற்க முயன்றும் யாரும் வாங்க வில்லை.வீட்டருகில் உள்ள ஏரிக்கரையில் ஒருவன் டீக்கடை வைத்து இருந்தான் மழைக்காலம் வந்தவுடன் அந்த வீட்டின் தாழ்வாரத்தில் கடை வைத்து கொள்கிறேன் என்று கேட்க தாரளமாக வைத்துகொள் என்று கூறி வீட்டு சாவியை கொடுத்தனர் .இரவு நேரம் வீட்டினுள் படுக்கும் பொது புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது .டீக்கடைக்காரன் மறுநாள் நம் சுவாமிகளை போல் உள்ளவரிடம் சென்று இது குறித்து கூற ,அவர் டீக்கடைக்காரனுக்கு தைரியம் கூறி இரவு நேரத்தில் சத்தம் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று கேட்கும் போது நீ போடு புடிசிக்கிறேன் என்று கூறி முந்தி ஏந்து என்று கூறி அவன் கையில் அவருடைய நகத்தை கொடுத்தார் .அன்று இரவு அவன் சுவாமிகளை நினைத்து கொண்டு படுத்து இருந்தான் இரவு நேரத்தில் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று சத்தம் கேட்கையில் சுவாமிகளை நினைத்துகொண்டு தைரியமாக போடு புடித்து கொள்கிறேன் என்று கூற மேல் இருந்த சுவர் வெடித்து தங்க காசுகள் கீழே விழுந்தது .அதை அவன் யாருக்கும் தெரியாமல் அப்படியே வைத்து ஒரு வருடம் கழித்து அந்த வீட்டையே வாங்கி நன்கு தொழில் செய்தும் தான தருமங்கள் செய்தும் நன்கு வாழ்ந்தான் .
avatar
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Sticky Re: பூதம் புதையல் காத்த கதை

Post by ஹம்னா on Sun 26 Jun 2011 - 18:52

சிறந்த கதை இதற்க்குத்தான் பயப்படப் போடாது.
பயந்தால் வேலைக்காகாது. :!+: :!+:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum