சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Today at 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Yesterday at 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Yesterday at 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Yesterday at 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Yesterday at 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Yesterday at 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Yesterday at 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Yesterday at 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Yesterday at 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Yesterday at 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Yesterday at 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Yesterday at 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Yesterday at 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Yesterday at 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Yesterday at 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Yesterday at 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Yesterday at 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Yesterday at 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Yesterday at 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Yesterday at 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Yesterday at 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Yesterday at 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Yesterday at 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Yesterday at 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Yesterday at 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Yesterday at 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Yesterday at 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Yesterday at 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Yesterday at 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Yesterday at 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Yesterday at 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Yesterday at 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Yesterday at 18:14

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar Yesterday at 18:13

.

பக்த ராமதாஸ்

View previous topic View next topic Go down

Sticky பக்த ராமதாஸ்

Post by ஷஹி on Sun 26 Jun 2011 - 16:52

பக்த ராமதாஸ் 32 இலட்சணங்கள் பொருந்தியவர்.தெய்வப்பிறவி .அவருக்கு 36 கூத்தியார்கள் இருந்தனர் .30 பேர் பணத்தாசை பிடித்தவர்கள் ,மீதி ஆறு பேர் நல்லவர்கள் .முப்பது பேரும் அவரிடமுள்ள சொத்துக்களை எல்லாம் வாங்கிவிட்டனர்,எல்லாம் வாங்கிய பிறகும் ஆசை போக வில்லை. அவரது மனைவியின் தோட்டை கேட்டனர் . அவரும் வாங்கி வருகிறேன் என்று கூறினார் .மனைவியிடம் தோட்டை கேட்க அவர் தர மறுத்துவிட்டார் இன்று தோட்டை கேட்பார்கள் நாளை தாலியையும் கேட்பார்கள் என்று கூறினார் மனைவி.இறுதியில் நான் தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை தோட்டை அவளிடம் கொடுக்கும் போது நிர்வாணமாக வந்து கவுட்டுக்குள் கையை விட்டு வாங்க வேண்டும் என்று என்று சொல்லுங்கள் என்றார் .அவரும் தோட்டை கேட்டவளிடம் இது போல் கூற அவளும் அதே போல் வந்து வாங்க ச்சே நம் மனைவியிடம் இருப்பது தானே இவளிடம் உள்ளது இதற்கு ஆசைப்பட்டா நாம் நம் சொத்து முழுவதும் இழந்தோம் என்று வருத்தப்பட்டார் .அன்று முதல் ராம ராம என்று சொலிக்கொண்டு இருந்தார் .
அந்த நாட்டு மன்னன் இரண்டு ஜில்லா கந்தாயம் பாத்து வருடம் வரிப்பணம் ராமதாசிடம் கொடுக்க வேண்டும் யாரு எதுவும் கேட்க கூடாது என்றான் .வரும் பணத்தை எல்லாம் நகைகளாக மாற்றி ராமருக்கும் சீதைக்கும் போடு அழகு பார்த்தார் .அரசன் பணம் கேட்க பணம் இல்லை என்றார் .அரசன் ராமதாசை சிறையில் அடைத்தான். 45 நாட்கள் சிறையில் இருந்தார் ராமர் லட்சுமனுருக்குதான் கண் தெரியவில்லை என்றால் சீதைக்கு கூடவா கண் தெரியவில்லை என்றார் .அன்று நாமம் போட்ட ஒருவர் நகை மூட்டையை மன்னரிடம் கொடுத்து மறைந்தார் .மன்னர் இது குறித்து ராமதாசிடம் கூறி விடுதலை செய்தார் .நான் பாவி எனக்கு தரிசனம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டார் .ஏன் இந்த சிறைவாசம் என்று ராமனிடம் கேட்க போனஜென்மத்தில் கிளி குஞ்சை தாயின் கூண்டில் இருந்து ஏழு நாட்கள் பிரித்துவிட்டாய் அதனால் தான் கஷ்டப்பட்டது என்றார் .
avatar
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum