சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கொலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மங்காத்தா

Go down

Sticky கொலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மங்காத்தா

Post by sadir on Tue 28 Jun 2011 - 17:13

அஜித்தின் ஐம்பதாவது படமான ”மங்காத்தா” ஓகஸ்ட் மாதம் 15 ம் திகதிக்குள் வெளிவர இருக்கிறது.
தற்போது கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஓகஸ்ட் 12 ம் திகதியே வெளியீடு செய்யப்பட இருக்கிறதாம்.

இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியை தொடர்பு கொள்ளும் ரசிகர்கள் எல்லோரும் ”மங்காத்தா” வெளியீடு எப்போது? எப்போது? என்ற கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனராம். இதற்காக தனது டுவிட்டர் இணைய பக்கத்தில் நேற்று அவர் பதில் அளித்ததாவது, ”மங்காத்தா” படக்குழுவினர் அனைவரும் ஓகஸ்ட் 12 ம் திகதி வெளியீடு செய்வதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

கொலிவுட்டில் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ”மங்காத்தா” இருக்கிறது. சில ஆண்டுகளாகவே சீரியஸ் தொனி படங்களில் நடித்து வரும் அஜித், வேண்டி விரும்பி வெங்கட் பிரபுவின் கொமெடி ட்ரீட்மெண்ட் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

”எல்லோரும் கெட்டவன்னா நான் ரொம்ப கெட்டவன்” இதுதான் படத்தில் அஜித்துக்கான பஞ்ச் வரிகள். ரஜினியின் வெற்றியான ”ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை” பாடலின் சில வரிகள் ரீ-மிக்ஸில் துவங்குகிறது. ”ஒரு அம்பானி பரம்பரை, அஞ்சாவது தலைமுறை ஆனந்தம் ஒரு முறை தான்” என்று அஜித் பாணிக்கு மாறுகிறது பாடல்.

படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பெயர் வெங்கட் பிரபுவுக்கே தெரியாததாக இருந்ததாம். என்ன பெயர் வைக்கப் போறேன்னு அஜித் கேட்டுக் கொண்டே இருந்தாராம், இப்போது கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மட்டும் ரகசியம்.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: கொலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மங்காத்தா

Post by sadir on Tue 28 Jun 2011 - 17:14

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: கொலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மங்காத்தா

Post by ஹம்னா on Tue 28 Jun 2011 - 18:04

தகவலுக்கு நன்றி.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கொலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மங்காத்தா

Post by sadir on Tue 28 Jun 2011 - 18:17

:];: :];:
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: கொலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மங்காத்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum