சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பெடரரை வெளியேற்றினார் டிசோங்கா

Go down

Sticky பெடரரை வெளியேற்றினார் டிசோங்கா

Post by நண்பன் on Fri 1 Jul 2011 - 14:21

பெடரரை வெளியேற்றினார் டிசோங்கா
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரைட் டிசோங்கா, ரோஜர் பெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் டிசோங்கா 3-6, 6-7, 6-4, 6-4, 6- 4 என்ற செட்களில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஜோகோவிச் 6-2, 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

ஷரபேவா-லிசிக்கி மோதல்:

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிச்சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவேக்கியாவின் டொமினிகாவை வீழ்த்தினார். இவர் அரையிறுதியில் ஜெர்மனியின் சபையின் லிசிக்கியை சந்திக்கிறார்.

பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் தாமிராவை வீழ்த்தினார். செக். குடியரசின் பெட்ரா விட்டோவா 6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் பைரன்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் அசரென்காவும், விட்டோவாவும் மோதுகின்றனர்.

அரையிறுதியில் சானியா-வெஸ்னினா ஜோடி லண்டன் ஜூன் 29 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா-ரஷியாவின் எலினா வெஸ்னினா ஜோடி முன்னேறியுள்ளது.

இந்த ஜோடி புதன்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் 3-6, 6-4, 7-5 என்ற செட்களில் ஸ்பெயினின் லேகோஸ்டீரா-சந்தோன்ஜா ஜோடியை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றது. சானியா- வெஸ்னினா ஜோடி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum