சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by பானுஷபானா Today at 14:06

» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar Today at 13:50

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar Today at 13:49

» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar Today at 13:48

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar Today at 13:37

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar Today at 13:36

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar Today at 13:35

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar Today at 13:35

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar Today at 13:34

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

.

மீண்டும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி

View previous topic View next topic Go down

Sticky மீண்டும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி

Post by sadir on Sat 2 Jul 2011 - 13:21

'காற்றின் மொழி இசையாய்..." என்ற வரிகள் இசைக்கு கச்சிதமாகப் பொருந்தும், ஆனால் இசைக்கு எந்த மொழியும் தடையுமில்ல, பேதமுமில்லை என்பதை இசைஞானி இளையராஜா நிரூபித்திருக்கிறார்.
இவர் முதல் முறையாக மராத்தி மொழிப் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மேற்சொன்ன கூற்றை உண்மையாக்கி இருக்கிறார். 'ஹலோ ஜெய்ஹிந்த்' என்ற மராத்திய மொழிப்படத்திற்கு, மொழி தெரியாவிட்டாலும், தன் இசையைக் கொடுத்து உயிரூட்டி இருக்கிறார்.

கஜேந்திரா ஆதிரே இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை நடிகை மற்றும் தயாரிப்பாளரான திருப்தி போயிர் தயாரிக்கிறார். பிரபல கலை இயக்குநரான நிதின் தேசாய் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறாராம். "ஜாம்பவான்கள்" படத்தில் இசை ஜாம்பவானான இளையராஜாவும் சேர்ந்து விட்டார்.

பாரதிராஜாவின் புதிய படத்தில் மீண்டும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி சேரவுள்ளது. பாராதிராஜா இயக்கும் படங்களில் மட்டுமல்ல, அக்காலகட்டத்தில் வரும் பெரும்பாலான படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பார், வைரமுத்து பாடல் எழுதுவார்.

ஒரு காலத்தில் இவர்களது கூட்டணி திரையுலகில் அசைக்க முடியாத கூட்டணியாக இருந்தது. சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்து போயினர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை.

அவர்களை இணைக்க பல இயக்குநர்கள் முயன்றும் முடியவில்லை. தற்போது பாரதிராஜா அந்த முயற்சியை கையிலெடுத்திருக்கிறார். இவர் புதிதாக இயக்கவிருக்கும் 'அன்னக் கொடியும் கொடி வீரனும்' என்ற படத்தில் இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் இவருடைய முயற்சியும் பலிக்குமா? என்று தெரியவில்லை. பாராதிராஜாவின் அழைப்பினை இவர்கள் ஏற்றாலும், இவர்களுக்குள் இருக்கும் பழைய உணர்வுகள் இன்னும் நீங்கவில்லை போலும். அதனால் அவர்கள் மீண்டும் இணைவார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: மீண்டும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி

Post by sadir on Sat 2 Jul 2011 - 13:21

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: மீண்டும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி

Post by நண்பன் on Sat 2 Jul 2011 - 13:28

இணைவார்கள் வெற்றியும் பெறுவார்கள் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மீண்டும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum