சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Yesterday at 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Yesterday at 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

லாலா.

Go down

Sticky லாலா.

Post by ஹம்னா on Sun 3 Jul 2011 - 15:04

லாலா....

நான் இப்போது எங்கு சென்றுக் கொண்டு இருக்கிறேன் என்று தெரியவில்லை. பல மணி நேரமாக நடந்து வந்துக் கொண்டு இருக்கிறேன், ஏங்காவது உக்கார வேண்டும் போல இருக்கிறது. உக்கார்ந்தால் என் மகளின் ஞாபகம் வருகிறது. என் மகளை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீங்க, இந்த கேவலமான உலகத்தில் கேவலமான மனிதர்களுக்கு மத்தியில் நான் உயிருடன் இருப்பதற்கு அவள் ஒருத்தி தான் காரணம். அவளுக்கு இன்று கல்யாணம், எந்த கோவிலில் யாருடன் செய்துக் கொள்கிறாள் என்று எனக்கு தெரியாது. எனக்கு சிரிப்பு வருகிறது, அவளை என்னை தவிர வேறு யார் நல்ல பார்த்துப்பா......அவள் தான் என்னுடைய உலகம்,... நான் தான் அவளின் உலகம்.

பாரு பஸ்ல போற எல்லாரும் என்னை முறைச்சிட்டு போறாங்க, சிரிக்கிறாங்க, நான் அழுக்காக இருக்கிறேன், நான் உடல் அளவு தான் அழுக்காக இருக்கிறேன், ஆனால் சிரிக்கிற நீங்க எல்லாரும் மனசு அளவு அழுக்கா இருக்கிறீங்க... உங்களிடம் எனக்கு என்ன பேச்சு என் உலகத்தில் நான் மட்டும் தான், இல்லை இல்லை என் உலகத்தில் நானும் என் பொண்ணும் மட்டும் தான். இல்லை ........ இப்போ அவள் என் உலகத்தில் இல்லை, இன்னுடன் இல்லை, எனக்கு அழுகையா வருது, அழவேண்டும் போல இருக்கு, நான் அழுதால் என்னால் நிறுத்த முடியாது...... இதற்கு முன்னாடி நான் அழுதது என் மகள் பிறந்த அன்னிக்கு தான், அன்று மட்டும் தான் நான் அழுதேன்........ என் பொண்டாட்டி கெட்ட தொழில் பண்ணதை நான் நேரில் பார்த்து இருக்கேன், அப்ப கூட நான் அழுததில்லை....... ஆனால் இப்ப அழுவையா வருது, என் மகள் குழந்தையா இருக்கும் போது தினமும் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் அழுவேன், கண்ணீர் வராமல் அழுவேன்......... ஆனால் இப்போ நான் அழுகிறேன், எனக்கு கண்ணீர் வருது.


எனக்கு எந்த வேலையும் தெரியாதுனு இந்த கேவலமான உலகம் எனக்கு மூட்டை தூக்கும் வேலையை மட்டும் கொடுத்தது. எவ்வளவு கெனமாக இருந்தாலும் நான் தூக்கிவிடுவேன், ஆனால் இந்த கெனத்தை என்னால் தூக்க முடியவில்லை, எனக்கு கால் வலிக்குது, கால் பாதத்தில் இருந்து ரத்தம் வருது, நான் எங்காவது உக்கார வேண்டும்........ உக்கார்ந்தால் என் பொண்ணு ஞாபகம் வரும், அவளை நான் மடியில் உக்கார வைத்து கதை சொன்ன ஞாபகங்கள் எனக்கு வரும்.... அவள் பாஷையிலே நானும் கதையை சொல்வேன் அதை அவளும் ரசித்து கேட்பாள். அவள் தான் என் உலகம் அவளுக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன்..... செய்தேன்............

யாரோ என் மீது பஸ்ஸில் இருந்து எச்சி இலையை தூக்கி போடறாங்க, சிரிக்கிறாங்க, எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்க வில்லை, என் மகள் இந்த உலகத்தில் எப்படி தனியாக வாழ போறா, நான் அவள் மீது வைத்திருக்கும் அன்பை எப்படி அவளுக்கு சொல்வது, என்னால் வாய் பேச முடியாதே, என்னை எல்லாரும் மூளை சரியில்லாதவன் என்று கிண்டல் செய்கிறார்களே....... அப்போ எல்லாம் என் மகள் தானே எனக்காக சண்டை போடுவா,........ இப்போ அவளே என்னை பைத்தியக்காரன் என்று ஒதுக்கி விட்டாலே, நான் எப்படி இனிமேல் உயிர் வாழ்வேன்.

திடீரென ரோட்டின் நடுவில் நான் ஓடிப் போக போகிறேன், எதாவது பஸ் என்னை இடிக்குதா என்று பார்ப்போம், ஹா ஹா ஓடி வந்து விட்டேன் என்னை எந்த பஸ்ஸும் இடிக்க வில்லை,,,,, பஸ்ஸும் பஸ்ஸும் தான் இடிச்சிக்கிச்சி......... ஹா ஹா என் காலில் வரும் ரத்தத்தை விட அந்த கேவலமான மனிதர்கள் பலருக்கும் ரத்தம் வருது ஹா ஹா, என் பொண்டாட்டியை நான் தலையில் கல்லைப் போட்டேனே அப்ப வந்ததை விட கம்மியா தான் வருது..........ஐய்யோ, லாலா லாலா........யாரோ என்னை கல்லால் அடித்து விட்டார்கள், நிறைய கல்லு வருது நான் ..........

அப்பாடி.......... செடிக்கு நடுவில் வந்து மறைந்துக் கொண்டேன், அம்மாடியோ தூரத்தில் லைனா, பஸ்ஸா நிக்குது ஜாலி ஜாலி இனிமே சத்தம் வராது இனிமே நான் நான் சொல்றது உங்க எல்லாருக்கும் நல்லா கேட்கும்,,,,,,,,,,


ஐய்யோ நெஞ்சில் இருந்து ஒரு எலும்பு வெளியே தெரியுது, பரவாயில்லை, மண்ணு வச்சா சரியா போயிடும், ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

எரியுது, எரியுது பயங்கராமா எரியுது, என் உடம்பை பாருங்க, என்னால அடி தாங்க முடியாது, ஆனா இப்ப தாங்குவேன்,,,,..... பொணத்தை எத்தனை வாட்டி அடிச்சா என்ன வலிக்கவா போகுது, என் பொண்ணு ஓடிப்போனாலே அப்பவே நான் பொணம் தானே..... அய்யோ ஒரு கூட்டம் வருது என்னை நோக்கி என்னை பிடித்து விட்டார்கள்.......

யாரோ என்னுடைய மார்பை பிடித்து அமுக்குகிறார்கள், கண்ட இடத்தில் கை வைக்கிறார்கள், அவர்களை நோக்கி நான் கத்துகிறேன். அவர்களின் கைகளை கடிக்கிறேன், அவர்களின் முகத்தில் மண்ணை வீசுகிறேன், என் வயிற்றை பார்த்தவர்கள் என்னை அப்படியே விட்டு விட்டு போய் விட்டார்கள், என்னன்னு தெரியில கொஞ்ச நாளா என் வயிறு பெரிசாகிட்டே வருது......... அதவிடுங்க என் மகள் ஓடிப்போயிட்டா, அவள் தான் என் உலகமே,........... ஐய்யா..... இந்த சைடு ஒரு ரோடு இருக்கு ரோட்ல திரும்பவும் பஸ்ஸு வேகமாக போயிட்டு இருக்கு, திரும்பவும் நான் ரோட்டு நடுவுல ஓடப்போறேன்,,,,,,,,,,

என்று துள்ளி குதித்தபடி நிர்வாணமாக ரோட்டை நோக்கி ஓடிக் கொண்டு இருந்தாள், காதலனால் ஏமாற்றப்பட்ட அந்த மனநிலை சரியில்லாத இல்லாத ஊமை தந்தையின் மகள் லாலா..........

பின்குறிப்பு : சமீபத்தில் ஒரு மனநிலை மருத்துவரை, சந்திக்க நேர்ந்தது, அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் இந்த கதையை புனைந்துள்ளேன். மனநிலை பாதிக்கப்படுபவர்கள், அவர்கள் மனநிலை பாதிப்பதற்கு காரணமான சம்பவமாகவோ, அல்லது மனிதராகவோ தங்களை சித்தரித்துக் கொண்டு, அந்த உலகத்தில் அவர்களுக்கு புரியும் பாஷையில் இடைவிடாது பேசிக் கொண்டு இருப்பார்களாம்.....
avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: லாலா.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 3 Jul 2011 - 15:51

சோகமான ஒரு கதை மனநிலை சரியில்லாத ஒரு பெண்ணாக விஸ்வரூபம் எடுத்து வரையப்பட்ட கதை மனம் வேதனையடைகிறது

எழுதியவருக்கும் பகிர்வுக்கும் நன்றி
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum