சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பத்திரிகையாளரை கண்டித்த தனுஷ்

Go down

Sticky பத்திரிகையாளரை கண்டித்த தனுஷ்

Post by sadir on Tue 5 Jul 2011 - 13:12

நேற்று காலை தனுஷின் அண்ணனான செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் திருமணம் வரவேற்பு நடைபெற்றது.
இந் நிகழ்ச்சி சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் எனும் 5 நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் நடிகர் தனுஷ் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் அவரது மூத்த மகன் யாத்ராவும், இரண்டாவது மகன் லிங்காவும் மணமேடைக்கு முன்பு அமர்ந்திருந்தனர். அதைப் பார்த்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் அவர்களை குடும்ப சகிதமாக போட்டோக்களை எடுத்தனர்.

இதனைப் பார்த்த தனுஷ் பத்திரிகையாளர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். "தயவு செய்து என் குழந்தைகளின் போட்டோக்களை பத்திரிகையில் வெளியிட வேண்டாம். அது அவர்களின் சுதந்திரத்தை பறித்துவிடும்" என்றார்.

தனுஷின் வேண்டுகோளை பத்திரிகையாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இன்று காலை பிரபல செய்திதாளைப் பார்த்த தனுஷ் அதிர்ச்சிக்குள்ளானர். அவர் வேண்டுகோளை அனைத்து பத்திரிகையாளர்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

ஆனால் பிரபல தமிழ் காலை நாளிதழ் ஒன்று அவரது குழந்தைகளின் போட்டோவினை இன்று வெளியிட்டுவிட்டது. இதனால் அந்த பத்திரிகையாளரின் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.

"நான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல், என் மகன்களின் போட்டோக்களை வெளியிட்டது ஏன்?" என்று அந்த பத்திரிகையாளரை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் தன் குடும்ப விழாக்களுக்கு குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்தினரை அழைக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறார் தனுஷ்.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: பத்திரிகையாளரை கண்டித்த தனுஷ்

Post by sadir on Tue 5 Jul 2011 - 13:12

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: பத்திரிகையாளரை கண்டித்த தனுஷ்

Post by மீனு on Tue 5 Jul 2011 - 14:36

(*(: (*(:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பத்திரிகையாளரை கண்டித்த தனுஷ்

Post by இன்பத் அஹ்மத் on Tue 5 Jul 2011 - 17:38

(*(:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: பத்திரிகையாளரை கண்டித்த தனுஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum