சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

View previous topic View next topic Go down

Sticky பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹாசிம் on Wed 6 Jul 2011 - 22:12


நண்பனே நகைக்கிறதடா உலகம்
நம்தேசம்விட்டு நாம்கொண்ட வாழ்வோடு
சந்தோசங்கெட்ட சலனங்களால்
சஞ்சாரமான நாழிகைகள்

கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை
ஆயிரம் உறவுதிறந்த உணர்வுகளோடு
எம்தேசத்தவன் எங்கிருக்கிறான்
என்றல்லவா தேடுகிறது மனம்

ஆழத்தேடலில் அடைந்த நட்பும்
ஆரத்தழுவலில் அன்னையுலகம் காண்கிறது
தொலைந்த உறவுகளை அடைந்த உணர்வுடன்
தொலைவில் கிடைத்த தொன்மையாகிறது


அரியநட்பதை... அடைகாப்பதுபோல்
அளவுக்கதிகமற்ற எதிர்பார்ப்பின்றி
அன்பும் அறிவுடனும் மனந்திறந்துறவாடி
மகிழ்ந்திருக்க வேண்டாமா??

மதியின் வேட்கையுடன் சுயநலமிகுதியால்
கலந்துமகிழ்ந்த கண்ணியமான உறவுதனை
மறந்திடச்செய்கிறதே அம் மனதிற்கேன்
கடிவாளமிட முடிவதில்லை - நின்று
நிதானிக்க முடிவதில்லை

சொந்தங்களாய் சேர்ந்திருந்து
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான்
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது
தோழா உணர்ந்து கொள்......
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by kalainilaa on Wed 6 Jul 2011 - 22:15

கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை!

இது உண்மை தோழரே .பாராட்டுக்கள் .தொடருங்கள் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by நண்பன் on Wed 6 Jul 2011 - 22:21

//கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை
ஆயிரம் உறவுதிறந்த உணர்வுகளோடு
எம்தேசத்தவன் எங்கிருக்கிறான்
என்றல்லவா தேடுகிறது மனம்//


வித்தியாசமான சிந்தனையுடன்
வடிவமைத்து வரைந்த வரிகள்
அனைத்தும் அருமை ஹாசிம்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by abuajmal on Wed 6 Jul 2011 - 22:24

kalainilaa wrote:கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை!

இது உண்மை தோழரே .பாராட்டுக்கள் .தொடருங்கள் .
avatar
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹாசிம் on Wed 6 Jul 2011 - 22:25

kalainilaa wrote:கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை!

இது உண்மை தோழரே .பாராட்டுக்கள் .தொடருங்கள் .


மிக்க நன்றி தோழரே
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 22:47

ஹாசிம் wrote:


நண்பனே நகைக்கிறதடா உலகம்


தொலைந்த உறவுகளை அடைந்த உணர்வுடன்
தொலைவில் கிடைத்த தொன்மையாகிறது

சொந்தங்களாய் சேர்ந்திருந்து
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான்

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது
.....

அருமையான கவிதை ஹாசிம்...!

வேதனை கவிதை! நல்ல படைப்பு!

படைப்பின் அழகுக்கு வாழ்த்து!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 22:47

ஹாசிம் wrote:


நண்பனே நகைக்கிறதடா உலகம்


தொலைந்த உறவுகளை அடைந்த உணர்வுடன்
தொலைவில் கிடைத்த தொன்மையாகிறது

சொந்தங்களாய் சேர்ந்திருந்து
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான்

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது
.....

அருமையான கவிதை ஹாசிம்...!

வேதனை கவிதை! நல்ல படைப்பு!

படைப்பின் அழகுக்கு வாழ்த்து!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by மீனு on Wed 6 Jul 2011 - 22:48

avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by மீனு on Wed 6 Jul 2011 - 22:49

அக்கா இரண்டு வாழ்த்து
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 22:52

ஆமா.... இப்போதான் பார்க்கறேன்... டிராபிக் ஜாம் இருந்தது பதில் கொடுக்கும்போது... அதனால இரண்டு முறை வாழ்த்து சொல்லிட்டேன்....

பரவாயில்லை.... ஒரு நல்ல கவிதைக்குப் பலமுறை வாழ்த்து சொல்லலாம். தவறில்லை,.,,.

இதோ இன்னொரு வாழ்த்து....:)

வாழ்த்துக்கள் ஹாசிம்.....!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹாசிம் on Wed 6 Jul 2011 - 23:09

நண்பன் wrote://கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை
ஆயிரம் உறவுதிறந்த உணர்வுகளோடு
எம்தேசத்தவன் எங்கிருக்கிறான்
என்றல்லவா தேடுகிறது மனம்//


வித்தியாசமான சிந்தனையுடன்
வடிவமைத்து வரைந்த வரிகள்
அனைத்தும் அருமை ஹாசிம்
@. @.

மிக்க மகிழ்ச்சி நண்பன் ஒரு நிகழ்வு கண்டேன் அதுதான் வரிகளானது
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹாசிம் on Wed 6 Jul 2011 - 23:09

abuajmal wrote:
kalainilaa wrote:கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை!

இது உண்மை தோழரே .பாராட்டுக்கள் .தொடருங்கள் .

மிக்க நன்றி சகோ
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 23:13

யாதுமானவள் wrote:ஆமா.... இப்போதான் பார்க்கறேன்... டிராபிக் ஜாம் இருந்தது பதில் கொடுக்கும்போது... அதனால இரண்டு முறை வாழ்த்து சொல்லிட்டேன்....

பரவாயில்லை.... ஒரு நல்ல கவிதைக்குப் பலமுறை வாழ்த்து சொல்லலாம். தவறில்லை,.,,.

இதோ இன்னொரு வாழ்த்து....:)

வாழ்த்துக்கள் ஹாசிம்.....!

வாவ் சூப்பர் அக்கா.
மீனு அக்கா இப்ப புரிகிறதா உங்களுக்கு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by rinos on Wed 6 Jul 2011 - 23:47

kalainilaa wrote:கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை!

இது உண்மை தோழரே .பாராட்டுக்கள் .தொடருங்கள் .
@. @.
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹம்னா on Thu 7 Jul 2011 - 9:10

உண்மை வலிகளை உணர்ந்து எழுதிய கவிதை அருமை. ://:-:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 7 Jul 2011 - 11:33

யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:


நண்பனே நகைக்கிறதடா உலகம்


தொலைந்த உறவுகளை அடைந்த உணர்வுடன்
தொலைவில் கிடைத்த தொன்மையாகிறது

சொந்தங்களாய் சேர்ந்திருந்து
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான்

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது
.....

அருமையான கவிதை ஹாசிம்...!

வேதனை கவிதை! நல்ல படைப்பு!

படைப்பின் அழகுக்கு வாழ்த்து!

@. @. @.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹாசிம் on Thu 7 Jul 2011 - 16:04

அனைவருக்கும் அளவுகடந்த நன்றிகள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by இன்பத் அஹ்மத் on Thu 7 Jul 2011 - 19:41

அத்தனையும் அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்..
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by முனாஸ் சுலைமான் on Mon 11 Jul 2011 - 23:18

சொந்தங்களாய் சேர்ந்திருந்து
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான்
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது
தோழா உணர்ந்து கொள்...... ://:-: ://:-: ://:-:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum