சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

குமார் சங்ககார மீது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு விசாரணைக்கு உத்தரவு

Go down

Sticky குமார் சங்ககார மீது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு விசாரணைக்கு உத்தரவு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 9 Jul 2011 - 8:34

முன்னாள் இலங்கை அணித்தலைவர் குமார் சங்ககார, லண்டனில் நிகழ்த்திய உரை தொடர்பில், இலங்கை விளையாட்டு துறை அமைச்சு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.



வடமேற்கு லண்டனில் உள்ள Marylebone Cricket Club அழைப்பின் பெயரில், வீட்டில் கிரிக்கெட் எனும் தலைப்பில் குமார் சங்க கார உரை நிகழ்த்தினார். அதன் போது

நிர்வாக சபையில் அரசியல் தலையீடுகள், தவறாக பயன்படுத்தப்படும் நிதி என்பதால் நட்சத்திர வீரர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் வீரர்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் மற்றும் அவநம்பிக்கையை தூண்டிவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் கிரிக்கெட் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளதையும் அவர் பாராட்டினார்.

நேர்மை, வெளிப்படை தன்மை, பொறுப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய கிரிக்கெட் நிர்வாக சபை உருவாகப்பட வேண்டிய தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த கிரிக்கெட் கிளப்பில் சுய பாணியில் சொற்பொழிவு வழங்கிய இளவயது நபர் எனும் பெருமையை பெற்ற அவர், சொற்பொழிவு முடிந்த போது கூட்டத்தில் இருந்தோரின் கரகோசத்தையும் பெற்றுக்கொண்டார்.

மறைந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கொலின் MC காவ்ரே நினைவாக குறித்த விரிவுரை நிகழ்வு 2001 இல் தொடங்கி வைக்கப்பட்டது.

உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கை தோல்வி அடைந்ததை அடுத்து சங்ககர கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum