சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

லிங்குசாமியை அதிரவைத்த தமன்னா

Go down

Sticky லிங்குசாமியை அதிரவைத்த தமன்னா

Post by நண்பன் on Tue 21 Dec 2010 - 22:23


சினிமாவைப் பொறுத்தவரை பணம்தான். நன்றி என்பது சினிமாவுக்கு ஒத்துவராத வார்த்தை என்பது பல சினிமாக்காரர்களின் பொதுவான கருத்து. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளதாம் சமீபத்தில்.
இயக்குநர் லிங்குச்சாமியின் படம் பையா. இதில் முதலில் நாயகியாக நடிக்கவிருந்தது நயனதாராதான். அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக முதலில் பேசியிருந்தார் லிங்குச்சாமி. ஆனால் நயனதாராவின் படங்கள் வரிசையாக ஊற்றிக் கொண்டதால் சம்பளத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அதை நயனதாரா ஏற்கவில்லை.

இதனால் இருவருக்கும் பிரச்சினை வெடித்தது. இறுதியில் நயனதாரா நீக்கப்பட்டார். தமன்னா அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

பையா பெரும் வெற்றி பெற்றது, தமன்னாவுக்கும் செமத்தியான பெயர் கிடைத்தது. இப்போது லிங்குச்சாமி அடுத்து வேட்டை படத்தை இயக்கவுள்ளார். இதில் நாயகியாக நடிக்குமாறு தமன்னாவை அணுகினார். பையா வெற்றிப் படத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் குறைநந்த சம்பளத்தில் நடித்துத் தருவார் தமன்னா என்பது அவரது எண்ணம். ஆனால் தமன்னா கேட்ட சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்து விட்டாராம் லிங்கு.

எதிர்பாராத ஒரு பெரும் சம்பளத்தை தமன்னா கேட்கவே அதிர்ச்சியாகி விட்டாராம் லிங்கு. அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று கூறிய அவர் பிறகுதான் அனகா என்கிற அமலா பாலை நாயகியாக்கினாராம்.

ஏற்றம் கொடுத்தவர்களை ஏறிய பிறகு கண்டு கொள்ளாமல் போவது தமிழ் சினிமாவில் சகஜம்தான் என்று கூறினாலும், லிங்குவுக்கு தமன்னா தந்த அதிர்ச்சிதான் கோலிவுட்டில் இப்போது ஹாட்டான பேச்சாம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum