சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 15:16

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Yesterday at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Yesterday at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Yesterday at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Yesterday at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Yesterday at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Mon 16 Oct 2017 - 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Mon 16 Oct 2017 - 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Mon 16 Oct 2017 - 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Mon 16 Oct 2017 - 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Mon 16 Oct 2017 - 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Mon 16 Oct 2017 - 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Mon 16 Oct 2017 - 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

.

சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்

View previous topic View next topic Go down

Sticky சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 10 Jul 2011 - 17:20


நடிகை அனுஷ்கா, மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரி போல வருவார் என்று ரைக்டர் விஜய் கூறியுள்ளார்.
மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து டைரக்டர் விஜய் அடுத்து இயக்கி இருக்கும் படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்திருக்கிறார் விக்ரம். இவருடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜூலை 15ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.




அதில் பேசிய படத்தின் டைரக்டர் விஜய், விக்ரம் இந்தபடத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞராக, மிகுந்த சிரமப்பட்டு நடித்துள்ளார். இதற்காக தனது எடையில் 10கிலோவை குறைத்திருக்கிறார். இந்தபடம் ஒரு ஆவணப்படமோ, கலைப்படமோ அல்ல. முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படம். படத்தில் ஒவ்வொரு ஆர்டிஸ்டும் தங்களது முழுதி‌றமையை இந்தபடத்தில் காண்பித்து இருக்கின்றனர். அதேபோல் இந்தபடத்தில் அனுஷ்காவின் நடிப்பு முக்கியமானது. முதலில் அவரை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்தபோது, இந்த கேரக்டருக்கு அவர் சரிபட்டு வருவாரா...? என சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் முதல்நாள் சூட்டிங்கின் போதே அந்த கேரக்டராகவே மாறி நடித்தார். அனுஷ்கா ஒரு சிறந்த நடிகை. அவர் நடிகை சாவித்ரி போல வருவார். தமிழ் சினிமாவில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். இதுவரை கவர்ச்சியாகவே தெரிந்த அனுஷ்கா, இந்தபடத்தில் துளியும் கவர்ச்சியில்லாமல், ஒரு நல்ல வலுவான கேரக்டரில் நடித்துள்ளார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்

Post by யாதுமானவள் on Sun 10 Jul 2011 - 17:48

சாவித்திரி போல குண்டா வேணா வரலாம் . அவர் நடிப்பு போல அனுஷ்காவும் சரி வேறே எந்த புதுமுகமும் சரி வர முடியாது...
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்

Post by மீனு on Sun 10 Jul 2011 - 18:37

யாதுமானவள் wrote:சாவித்திரி போல குண்டா வேணா வரலாம் . அவர் நடிப்பு போல அனுஷ்காவும் சரி வேறே எந்த புதுமுகமும் சரி வர முடியாது...
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்

Post by முனாஸ் சுலைமான் on Sun 10 Jul 2011 - 18:49

சாவித்ரி போல தமிழ் சினிமாவில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். இதுவரை கவர்ச்சியாகவே தெரிந்த அனுஷ்கா, இந்தபடத்தில் துளியும் கவர்ச்சியில்லாமல், ஒரு நல்ல வலுவான கேரக்டரில் நடித்துள்ளார்.
அப்படி வந்தால் சரிதான் பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சாவித்ரிபோல் அனுஷ்கா வருவார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum