சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by rammalar Today at 7:01

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

.

ஜிப்ரியாவின் சந்தேகம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 11:57

ஜிப்ரியா : அம்மா…உங்க தலையில எப்படி சில நரைமுடிகள் வந்துருக்கு?
அம்மா : நீ அதிகமா சேட்டை செய்யிறேயில்ல. நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.
ஜிப்ரியா: ஓ! அப்படியா.. பாட்டியை நீ ரொம்பக் கஷ்டப்படுத்திட்டியோ??
அம்மா : !!?? :+:-: :+:-:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஜிப்ரியா on Mon 11 Jul 2011 - 11:59

இதென்ன அநியாயம்?? சாதிக் வேணாம்.. :*&#:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by முனாஸ் சுலைமான் on Mon 11 Jul 2011 - 12:00

ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்ததா? :,;: :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 12:00

ஜிப்ரியா wrote:இதென்ன அநியாயம்?? சாதிக் வேணாம்.. :*&#:

என்ன வேணா உன்மையத்தானே சொன்னேன் உங்க அம்மாக்கி்ட்ட இப்படி கேட்கலியா ?? நீங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஜிப்ரியா on Mon 11 Jul 2011 - 12:01

முனாஸ் சுலைமான் wrote:ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்ததா? :,;: :,;: :,;:

ஐயோ முனாஸ் நீங்களுமா?? :,;: :,;: :,;: :,;:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 12:03

ஜிப்ரியா wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்ததா? :,;: :,;: :,;:

ஐயோ முனாஸ் நீங்களுமா?? :,;: :,;: :,;: :,;:

ஏன் முனாஸ் என்றால் இப்படி ஓடுறிங்க அவரென்ன கடிக்கிறாரா??
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஜிப்ரியா on Mon 11 Jul 2011 - 12:06

சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்ததா? :,;: :,;: :,;:

ஐயோ முனாஸ் நீங்களுமா?? :,;: :,;: :,;: :,;:

ஏன் முனாஸ் என்றால் இப்படி ஓடுறிங்க அவரென்ன கடிக்கிறாரா??

இல்லை இல்லை..அவர் ரொம்ப நல்லவர்..நீங்க தான் துரத்தி துரத்தி கடிகிரீங்க..
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 12:09

ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்ததா? :,;: :,;: :,;:

ஐயோ முனாஸ் நீங்களுமா?? :,;: :,;: :,;: :,;:

ஏன் முனாஸ் என்றால் இப்படி ஓடுறிங்க அவரென்ன கடிக்கிறாரா??

இல்லை இல்லை..அவர் ரொம்ப நல்லவர்..நீங்க தான் துரத்தி துரத்தி கடிகிரீங்க..

துரத்தி துரத்தி கடிப்பதால்தான் அதிகம் நேசிக்கிறார்கள் இல்லையா??
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஜிப்ரியா on Mon 11 Jul 2011 - 12:10

துரத்தி துரத்தி கடிப்பதால்தான் அதிகம் நேசிக்கிறார்கள் இல்லையா??

அப்படி ஒன்றும் எனக்கு தெரியலையே.. :.”:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by முனாஸ் சுலைமான் on Mon 11 Jul 2011 - 12:12

நான் சும்மாதான் ஓடினேன் நீங்க சாதிக்குடன் சண்டை பிடித்திட்டு ஓடுகிறீர்களா ஜிப்ரியா? :bball: :bball:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 12:27

இருந்தாலும் ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கக் கூடாதுப்பா.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஜிப்ரியா on Mon 11 Jul 2011 - 12:29

ஹம்னா wrote:இருந்தாலும் ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கக் கூடாதுப்பா.

ஐயோ ஹம்னா நீங்களுமா? முடியல. :,;: :,;: :,;: :,;: :,;:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 12:31

ஜிப்ரியா wrote:
ஹம்னா wrote:இருந்தாலும் ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கக் கூடாதுப்பா.

ஐயோ ஹம்னா நீங்களுமா? முடியல. :,;: :,;: :,;: :,;: :,;:

ஏம்பா காலைலருந்து எல்லாரும் ஓடுறிங்க

ஐயோ பாவமா இருக்கு :”: :”: :,;: :,;: :,;:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஜிப்ரியா on Mon 11 Jul 2011 - 12:34

சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
ஹம்னா wrote:இருந்தாலும் ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கக் கூடாதுப்பா.

ஐயோ ஹம்னா நீங்களுமா? முடியல. :,;: :,;: :,;: :,;: :,;:

ஏம்பா காலைலருந்து எல்லாரும் ஓடுறிங்க

ஐயோ பாவமா இருக்கு :”: :”: :,;: :,;: :,;:

காலைல யாரும் ஜோகிங் போகலாம்..அதனால தான் இப்ப ஓடுறாங்க.. #+
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 12:37

ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
ஹம்னா wrote:இருந்தாலும் ஜிப்ரியாக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கக் கூடாதுப்பா.

ஐயோ ஹம்னா நீங்களுமா? முடியல. :,;: :,;: :,;: :,;: :,;:

ஏம்பா காலைலருந்து எல்லாரும் ஓடுறிங்க

ஐயோ பாவமா இருக்கு :”: :”: :,;: :,;: :,;:

காலைல யாரும் ஜோகிங் போகலாம்..அதனால தான் இப்ப ஓடுறாங்க.. #+

கவனம் காலுக்குள்ள சுளிக்கிடும் பாத்து ஓடுங்க :.”: :.”:

மருந்தோட நண்பன் இப்ப வருவாரு
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஜிப்ரியா on Mon 11 Jul 2011 - 12:44

கவனம் காலுக்குள்ள சுளிக்கிடும் பாத்து ஓடுங்க

மருந்தோட நண்பன் இப்ப வருவாரு

நண்பன் டாக்டரா? சொல்லவே இல்ல.. :.”:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 12:47

ஜிப்ரியா wrote:
கவனம் காலுக்குள்ள சுளிக்கிடும் பாத்து ஓடுங்க

மருந்தோட நண்பன் இப்ப வருவாரு

நண்பன் டாக்டரா? சொல்லவே இல்ல.. :.”:

அவர் ஊம டாக்கடராச்சே எப்படி சொல்லுவாரு :”: :”:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நண்பன் on Mon 11 Jul 2011 - 12:49

உங்க சண்டைக்குள் ஏன் என்னை இழுக்கிறீர்கள் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஜிப்ரியா on Mon 11 Jul 2011 - 12:50

அவர் ஊம டாக்கடராச்சே எப்படி சொல்லுவாரு

அவர் தானே ஊமை நீங்க இல்லையே.. :”:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 12:52

நண்பன் wrote:உங்க சண்டைக்குள் ஏன் என்னை இழுக்கிறீர்கள் :!.: :!.:

வந்திட்டாரய்யா வந்திட்டாரு :,;: :,;:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 12:52

ஜிப்ரியா wrote:
அவர் ஊம டாக்கடராச்சே எப்படி சொல்லுவாரு

அவர் தானே ஊமை நீங்க இல்லையே.. :”:

அதனாலதான் நாங்க சொன்னோமில்ல :”: :”: :,;:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 12:53



avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நண்பன் on Mon 11 Jul 2011 - 13:08

சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
அவர் ஊம டாக்கடராச்சே எப்படி சொல்லுவாரு

அவர் தானே ஊமை நீங்க இல்லையே.. :”:

அதனாலதான் நாங்க சொன்னோமில்ல :”: :”: :,;:
என்ன சாதிக் நக்கலா? :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by Atchaya on Mon 11 Jul 2011 - 13:43

ஜிப்ரியா எங்கே காணவில்லை?
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 13:44

நண்பன் wrote:
சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
அவர் ஊம டாக்கடராச்சே எப்படி சொல்லுவாரு

அவர் தானே ஊமை நீங்க இல்லையே.. :”:

அதனாலதான் நாங்க சொன்னோமில்ல :”: :”: :,;:
என்ன சாதிக் நக்கலா? :% :%

ஹய் சும்மா :+=+: :+=+:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிப்ரியாவின் சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum