சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by rammalar Today at 7:01

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

.

என்ன காலம்.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky என்ன காலம்.

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 13:07

இராமன் இராவணனை அம்பெய்து கொன்றான்.
இது என்ன காலம்?
avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 13:08

ஹம்னா wrote:இராமன் இராவணனை அம்பெய்து கொன்றான்.
இது என்ன காலம்?

இராவணனின் கஷ்டகாலம்


Last edited by சாதிக் on Mon 11 Jul 2011 - 13:11; edited 1 time in total
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by யாதுமானவள் on Mon 11 Jul 2011 - 13:10

சாதிக் wrote:
ஹம்னா wrote:இராமன் இராவணனை அம்பெய்து கொன்றான்.
இது என்ன காலம்?

இராவணனின் கஷ்டகாலம்

அடக் கஷ்ட காலமே
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by *சம்ஸ் on Mon 11 Jul 2011 - 13:11

என் கஷ்ட காலம் :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 13:13

*சம்ஸ் wrote:என் கஷ்ட காலம் :”: :”:

இந்த நகைச்சுவையை கேட்கிறதுதானே.... :”: :”: புரிந்துவிட்டது
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by முனாஸ் சுலைமான் on Mon 11 Jul 2011 - 13:13

*சம்ஸ் wrote:என் கஷ்ட காலம் :”: :”:
அப்படி ஒருகாலம் இருக்கா? :,;: :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by *சம்ஸ் on Mon 11 Jul 2011 - 13:14

சாதிக் wrote:
*சம்ஸ் wrote:என் கஷ்ட காலம் :”: :”:

இந்த நகைச்சுவையை கேட்கிறதுதானே.... :”: :”: புரிந்துவிட்டது

நண்பா எப்படி முடிந்தது உங்களுக்கு சரியாக சொல்ல நன்றிப்பா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 13:15

இல்லை சரியா பதிலை யாரும் சொல்லவில்லை.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 13:16

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:என் கஷ்ட காலம்
அப்படி ஒருகாலம் இருக்கா?
avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 13:17

ஹம்னா wrote:இல்லை சரியா பதிலை யாரும் சொல்லவில்லை.

இப்படி மாத்திப்பேசுவிங்கன்னுதான் விடையை தபாலில் அனுப்பியுள்ளேன் வரும்வரை காத்திருக்கவும் :.”: :.”:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by *சம்ஸ் on Mon 11 Jul 2011 - 13:20

நான் சொல்லவா அப்படி சொன்னால் பரிசு கிடைக்குமா? ஹம்னா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 13:22

*சம்ஸ் wrote:நான் சொல்லவா அப்படி சொன்னால் பரிசு கிடைக்குமா? ஹம்னா

ஹலோ நீங்க சொன்னாலும் பரிசு தரமுடியாது ஏன்னா என் பதில் சென்றடைய இன்னும் பத்து நாளாகும் அதுவரை காத்திருக்கணும் :.”: :.”:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 13:23

சாதிக் wrote:
ஹம்னா wrote:இல்லை சரியா பதிலை யாரும் சொல்லவில்லை.

இப்படி மாத்திப்பேசுவிங்கன்னுதான் விடையை தபாலில் அனுப்பியுள்ளேன் வரும்வரை காத்திருக்கவும்
avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 13:26

ஹம்னா wrote:
சாதிக் wrote:
ஹம்னா wrote:இல்லை சரியா பதிலை யாரும் சொல்லவில்லை.

இப்படி மாத்திப்பேசுவிங்கன்னுதான் விடையை தபாலில் அனுப்பியுள்ளேன் வரும்வரை காத்திருக்கவும்

என்ன ஹம்னா எந்தக்கண்ணாடியப்போட்டாலும் தெரியல

வெறும் இடத்தக் காட்டிட்டு போயிட்டுங்களேம்மா
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 13:29

*சம்ஸ் wrote:நான் சொல்லவா அப்படி சொன்னால் பரிசு கிடைக்குமா? ஹம்னா
நானே சொல்ரன் சம்ஸ்.
avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by *சம்ஸ் on Mon 11 Jul 2011 - 13:29

சாதிக் wrote:
ஹம்னா wrote:
சாதிக் wrote:
ஹம்னா wrote:இல்லை சரியா பதிலை யாரும் சொல்லவில்லை.

இப்படி மாத்திப்பேசுவிங்கன்னுதான் விடையை தபாலில் அனுப்பியுள்ளேன் வரும்வரை காத்திருக்கவும்

என்ன ஹம்னா எந்தக்கண்ணாடியப்போட்டாலும் தெரியல

வெறும் இடத்தக் காட்டிட்டு போயிட்டுங்களேம்மா

உங்களுக்கு புரியவில்லையா பாஸ் பதில் இங்கு தபாலில் அல்ல என்று


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by *சம்ஸ் on Mon 11 Jul 2011 - 13:30

ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:நான் சொல்லவா அப்படி சொன்னால் பரிசு கிடைக்குமா? ஹம்னா
நானே சொல்ரன் சம்ஸ்.

அப்பாடா இப்படி சொன்னால்தான் உண்மை சொல்லுவாங்க தப்பிச்சன்டா சாமி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 13:31

சாதிக் wrote:
ஹம்னா wrote:
சாதிக் wrote:
ஹம்னா wrote:இல்லை சரியா பதிலை யாரும் சொல்லவில்லை.

இப்படி மாத்திப்பேசுவிங்கன்னுதான் விடையை தபாலில் அனுப்பியுள்ளேன் வரும்வரை காத்திருக்கவும்

என்ன ஹம்னா எந்தக்கண்ணாடியப்போட்டாலும் தெரியல

வெறும் இடத்தக் காட்டிட்டு போயிட்டுங்களேம்மா
தபாலில் வேண்டாம் இதுதான் இதற்க்கு அர்த்தம்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by *சம்ஸ் on Mon 11 Jul 2011 - 13:33

ஹம்னா wrote:
சாதிக் wrote:
ஹம்னா wrote:
சாதிக் wrote:
ஹம்னா wrote:இல்லை சரியா பதிலை யாரும் சொல்லவில்லை.

இப்படி மாத்திப்பேசுவிங்கன்னுதான் விடையை தபாலில் அனுப்பியுள்ளேன் வரும்வரை காத்திருக்கவும்

என்ன ஹம்னா எந்தக்கண்ணாடியப்போட்டாலும் தெரியல

வெறும் இடத்தக் காட்டிட்டு போயிட்டுங்களேம்மா
தபாலில் வேண்டாம் இதுதான் இதற்க்கு அர்த்தம்.

அதான் நாங்களும் சொல்லிட்டம் இல்ல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 13:35

ஹம்னா wrote:இராமன் இராவணனை அம்பெய்து கொன்றான்.
இது என்ன காலம்?

A K 47 இல்லாத காலம்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by நண்பன் on Mon 11 Jul 2011 - 13:36

சாரி தெரியாம உள்ளே வந்துட்டேன் விடை வாங்கிர்றன் :)+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by நண்பன் on Mon 11 Jul 2011 - 13:37

ஹம்னா wrote:
ஹம்னா wrote:இராமன் இராவணனை அம்பெய்து கொன்றான்.
இது என்ன காலம்?

A K 47 இல்லாத காலம்.

ஆஹா வட போச்சே {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Jul 2011 - 13:39

ஹம்னா wrote:
ஹம்னா wrote:இராமன் இராவணனை அம்பெய்து கொன்றான்.
இது என்ன காலம்?

A K 47 இல்லாத காலம்.

அதுக்கிடையில் வந்திட்டுதா தபால் அது சரி இப்பெல்லாம் ஜிமெயில் இருக்கே

இந்த விடைதான் நான் அனுப்பியிருந்தேன்

எப்படி அண்ணனின் அறிவு :”: :”: :.”: :.”: :.”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by யாதுமானவள் on Mon 11 Jul 2011 - 13:39

அம்புக்கு போறாத காலம்
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by ஹம்னா on Mon 11 Jul 2011 - 13:39

நண்பன் wrote:சாரி தெரியாம உள்ளே வந்துட்டேன் விடை வாங்கிர்றன்

நில்லுங்கள் நில்லுங்கள். :bball: :bball:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்ன காலம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum