சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Yesterday at 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Yesterday at 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

100வது சதமடிக்கும் நோக்குடன் இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கவில்லை- சச்சின்

Go down

Sticky 100வது சதமடிக்கும் நோக்குடன் இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கவில்லை- சச்சின்

Post by யாதுமானவள் on Wed 13 Jul 2011 - 11:35

லண்டன்: 100வது சர்வதேச சதத்தைத் தொட இன்னும் ஒரே ஒரு சதம் மட்டுமே தேவை என்ற நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார் சச்சின். ஆனால் தன்னிடம் அந்தத் திட்டம் இல்லை என்றும், அணியின் வெற்றி மட்டுமே மனதில் இருப்பதாகவும் சச்சின் கூறுகிறார்.

ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் அடித்து அசைக்க முடியாத சாதனையுடன் வலம் வருகிறார் சச்சின். இரு போட்டிகளிலும் அவர் 100வது சதத்தைப் போட இன்னும் ஒரே ஒரு சதம் மட்டுமே பாக்கி. அதை இங்கிலாந்தில் தொடங்கவுள்ள கிரிக்கெட் தொடரின்போது சாதிப்பார் சச்சின் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், முதல் போட்டியிலேயே அதை சச்சின் நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் சச்சினோ அப்படியெல்லாம் எந்தத் திட்டத்துடனும் தான் களம் இறங்கவில்லை என்கிறார்.

இதுகுறித்து இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் சாதனைகளை செய்ய வேண்டும் என்று நினைத்து ஆடுவதில்லை. மேலும் சாதனைக்காக நான் ஆடுவதும் இல்லை. அது வழியில் வருவதுதான். இந்த சுற்றுப்பயணத்தை சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பதுதான் எனது திட்டம்.

இந்திய அணிக்கு இந்த தொடர் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். சாதனைகளைத் துரத்த ஆரம்பித்தால் நம்மால் சிறப்பாக செயல்பட முடியாது என்பது எனது எண்ணம். விளையாட்டை எப்படி அனுபவித்து விளையாடலாம் என்பது குறித்து மட்டுமே நான் சிந்திக்கிறேன்.

ஒருவர் விளையாட்டை அனுபவித்து விளையாடினாலே அதன் தரம் கூடும், சாதனைகளும் கூடவே வரும். அதுதான் முக்கியமானது. சாதனையை மட்டும் நினைத்து விளையாடினால் தரம் இருக்காது, யாருக்கும் பயனும் இருக்காது என்கிறார் சச்சின்.

சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த கிரிக்கெட் தொடரில் சச்சின் பங்கேற்கவில்லை. மாறாக ஓய்வில் இருந்தார். இருப்பினும் தற்போது முதல் ஆளாக இங்கிலாந்து போய் தீவிரப் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்தியாவுக்காக சிறப்பான பங்களிப்பை அவர் தருவார் என்று ரசிகர்கள் குஷியுடன் உள்ளனர். அதேசமயம், தனது முதல் போட்டியிலேயே சச்சின் தனது 100வது சதத்தை கொளுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏகமாக உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21ம் தேதி லார்ட்ஸில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் 2000மாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரலாற்றில் இடம் பெறப் போகும் இந்தப் போட்டியில் தனது 100வது சதத்தை சச்சின் போட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

சச்சின் வழக்கமாக எதையும் சொல்ல மாட்டார், ஆனால் செய்து காட்டுவார். இந்த நூறாவது 'செஞ்சுரி'யையும் அவர் சொல்லாமல் கொள்ளாமல் போடுவார் என்று நம்புவோம்.
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: 100வது சதமடிக்கும் நோக்குடன் இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கவில்லை- சச்சின்

Post by நண்பன் on Wed 13 Jul 2011 - 14:06

தன்னிடம் அந்தத் திட்டம் இல்லை என்றும், அணியின் வெற்றி மட்டுமே மனதில் இருப்பதாகவும் சச்சின் கூறுகிறார்.

சச்சின் வழக்கமாக எதையும் சொல்ல மாட்டார், ஆனால் செய்து காட்டுவார். இந்த நூறாவது 'செஞ்சுரி'யையும் அவர் சொல்லாமல் கொள்ளாமல் போடுவார் என்று நம்புவோம்.

வாழ்த்துக்கள் வெற்றி பெற
மற்றும் சதம் அடிக்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 100வது சதமடிக்கும் நோக்குடன் இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கவில்லை- சச்சின்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Jul 2011 - 15:21

பார்க்கலாம் அவர் சதமடித்தால் சில ஆட்டம் தோல்வியிலும் முடிவதுண்டு
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 100வது சதமடிக்கும் நோக்குடன் இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கவில்லை- சச்சின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum