சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar Today at 13:50

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar Today at 13:49

» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar Today at 13:48

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar Today at 13:37

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar Today at 13:36

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar Today at 13:35

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar Today at 13:35

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar Today at 13:34

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Yesterday at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

.

அனுஷ்காவை வட்டமிட்ட கண்கள்

View previous topic View next topic Go down

Sticky அனுஷ்காவை வட்டமிட்ட கண்கள்

Post by sadir on Wed 13 Jul 2011 - 14:56

விக்ரமுடன் அனுஷ்கா முதல் முறையாக நடித்திருக்கும் 'தெய்வத்திருமகள்' படம் வரும் ஜூலை 15-ஆம் திகதி வெளியாகிறது.
இந்தப்படத்துக்குப் பிறகு அனுஷ்காக தமிழ் படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்குக் காரணம் இவருக்கும் நாகார்ஜுன் மகன் நாக சைதன்யாவிற்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக வெளியான செய்தி உண்மையாக இருக்கலாம் என்று தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நினைப்பதுதான்.

ஆனால் அனுஷ்கா நேரடியாகவே இந்த விவகாரத்தில் பதில் கூறிவிட்டார். ”நாக சைதன்யா என்னை விட வயது மிகவும் குறைந்தவர், அவருடன் எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த தென்னிந்திய ஃபிலிம் பேர் விருது விழாவுக்கு நாக சைதன்யா தனது தந்தை நாகார்ஜுனாவுடன் வந்திருந்தார். விழாவில் எல்லோர் கண்களும் நாக சைதன்யாவையே பார்த்தன.

ஆனால் அவரோ சக நடிகர்களுடன் சந்தோஷமாக அரட்டை அடித்தபடி இருந்தார். அதன் பிறகு அனுஷ்கா விழா அரங்கிற்குள் நுழைந்தார்.

சக நடிகர், நடிகைகளிடம் சகஜமாகப் பேசினார். நாக சைதன்யா அருகில் உட்கார ஒரு இடம் காலியாக இருந்தது. அது அனுஷ்காவுக்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ என்று எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் அந்த இருக்கையை தவிர்த்து வேறு எங்காவது இடம் இருக்கிறதா என்று தேடினார் அனுஷ்கா. பின்னர் 'வானம்' பட இயக்குநர் கிரிஷ் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டார்.

கிரிஷ் விருது பெற்றபோது அனுஷ்காவிற்கு நன்றி தெரிவித்தார். விழாவில் அனுஷ்காவும், நாக சைதன்யாவும் பேசிக்கொள்ளவே இல்லை.

அனுஷ்கா சிறந்த நடிகைக்கான விருது வாங்கும்போது நாக சைதன்யா விருது வழங்கும் விழாவில் இருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது இந்த நிச்சயதார்த்த செய்தியை கிளப்பி விட்டதே நாக சைதன்யா தரப்பில் இருந்துதான் என்ற தகவல் கசிந்து வருகிறது.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: அனுஷ்காவை வட்டமிட்ட கண்கள்

Post by sadir on Wed 13 Jul 2011 - 14:57

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum