சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இரண்டும் இருகண்களே...

Go down

Sticky இரண்டும் இருகண்களே...

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 11:31


அன்னையால் ஆனதெல்லாம்
அகிலத்தில் அடைந்திடமுடியாது
அம்மா உன் மௌனத்தில் - என்
அசைவுகளை மறந்துவிடுகிறேன்

உன்னாலான உருவத்திற்கு
உணர்வுகளாய் நீயிருக்க - என்
உயிராய் நீயளித்தவளை
உறவுகொள்ள மறுப்பதேன்

அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள்


வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

உங்களையடைந்த மட்டில்
பாக்கியம் பெற்றவனாய்
உயிருள்ளவரை உயிராகவே
உளமாற நேசிக்கிறேனுங்களை

உலகத்து நடைமுறைக்கு
உகந்ததாய் எம்பயணத்தோடு
உங்களால் சுவனமடைந்திட
உதவிடுங்கள் என்னுயிர்களே...
.
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by யாதுமானவள் on Tue 19 Jul 2011 - 13:05

நல்ல கவிதை சாதிக்!
\வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

ஆனா படத்துலதான் கொஞ்ச்சம் சிக்கல்...... இவங்களை யாருன்னு தெரியாதவங்க இந்தப் படத்த பார்த்தல்... ஐஸ்வர்யாதான் தனுஷோட அம்மான்னு நினைச்ஹ்சுக்குவாங்க.... ஹிஹி....(கவிதைக்கு எத்த படம் போடவில்லையோ என நினைத்ஹ்டுக்கொல்வார்கள் ... ஹி ஹி..)
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 13:09

அக்கா எனக்குத் தெரிந்தவகையில் அது தனுஸின் அம்மாவும் அவர் மனைவியும் என்று நினைக்கிறேன் நீங்கள் சொன்னதுக்கப்புறம்தான் கூகிளில் நானும் தேடிப்பார்த்தேன் அப்படித்தான் கிடைத்தது ஹாசிமிடம் சொல்லலாம் வரட்டும்
என்ன நான் சொல்றது சரிதானே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by நண்பன் on Tue 19 Jul 2011 - 14:12

யாதுமானவள் wrote:நல்ல கவிதை சாதிக்!
\வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

ஆனா படத்துலதான் கொஞ்ச்சம் சிக்கல்...... இவங்களை யாருன்னு தெரியாதவங்க இந்தப் படத்த பார்த்தல்... ஐஸ்வர்யாதான் தனுஷோட அம்மான்னு நினைச்ஹ்சுக்குவாங்க.... ஹிஹி....(கவிதைக்கு எத்த படம் போடவில்லையோ என நினைத்ஹ்டுக்கொல்வார்கள் ... ஹி ஹி..)
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: இதற்கும் சிரித்தேன்

சாதிக் wrote:அக்கா எனக்குத் தெரிந்தவகையில் அது தனுஸின் அம்மாவும் அவர் மனைவியும் என்று நினைக்கிறேன் நீங்கள் சொன்னதுக்கப்புறம்தான் கூகிளில் நானும் தேடிப்பார்த்தேன் அப்படித்தான் கிடைத்தது ஹாசிமிடம் சொல்லலாம் வரட்டும்
என்ன நான் சொல்றது சரிதானே
(/ (/ (/ (/ (/ இதற்கு விழுந்து விழுந்து சிரித்தேன் (/ (/ (/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by நண்பன் on Tue 19 Jul 2011 - 14:13

//அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள்


வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது //

மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 19 Jul 2011 - 14:34

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:நல்ல கவிதை சாதிக்!
\வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

ஆனா படத்துலதான் கொஞ்ச்சம் சிக்கல்...... இவங்களை யாருன்னு தெரியாதவங்க இந்தப் படத்த பார்த்தல்... ஐஸ்வர்யாதான் தனுஷோட அம்மான்னு நினைச்ஹ்சுக்குவாங்க.... ஹிஹி....(கவிதைக்கு எத்த படம் போடவில்லையோ என நினைத்ஹ்டுக்கொல்வார்கள் ... ஹி ஹி..)
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: இதற்கும் சிரித்தேன்

சாதிக் wrote:அக்கா எனக்குத் தெரிந்தவகையில் அது தனுஸின் அம்மாவும் அவர் மனைவியும் என்று நினைக்கிறேன் நீங்கள் சொன்னதுக்கப்புறம்தான் கூகிளில் நானும் தேடிப்பார்த்தேன் அப்படித்தான் கிடைத்தது ஹாசிமிடம் சொல்லலாம் வரட்டும்
என்ன நான் சொல்றது சரிதானே
(/ (/ (/ (/ (/ இதற்கு விழுந்து விழுந்து சிரித்தேன் (/ (/ (/

என்ன சாதிக்க காமடிப்பீசாக்கிட்டிங்களோ
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 15:01

யாதுமானவள் wrote:நல்ல கவிதை சாதிக்!
\வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது

ஆனா படத்துலதான் கொஞ்ச்சம் சிக்கல்...... இவங்களை யாருன்னு தெரியாதவங்க இந்தப் படத்த பார்த்தல்... ஐஸ்வர்யாதான் தனுஷோட அம்மான்னு நினைச்ஹ்சுக்குவாங்க.... ஹிஹி....(கவிதைக்கு எத்த படம் போடவில்லையோ என நினைத்ஹ்டுக்கொல்வார்கள் ... ஹி ஹி..)

நீங்கள் சொன்னால் சரிதான் அக்கா நானும் படம் தேடும் போது இதுதான் கண்ணில் பட்டது தனூஸ் அரவணைத்திருப்பது அவரது அம்மாவும் அவரது மனைவியும் அவரது கண்ணில் மகிழ்ச்சி காண்கிறேன் இரு அம்மாக்களும் மகனால் மகிழ்கிறார்கள் இவ்வாறு உண்மையில் இருந்தால் எந்த வீட்டிலும் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் அந்த படத்தினை பொருத்தியிருந்தேன்
கவிதை எழுதிய பின்னர் படம் தேடிப்பிடித்தேன்
உங்களால் முடிந்தால் பொருத்தமானதை தேர்ந்து பொருத்திவிடுங்களேன்
நன்றி அக்கா
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 15:02

சாதிக் wrote:அக்கா எனக்குத் தெரிந்தவகையில் அது தனுஸின் அம்மாவும் அவர் மனைவியும் என்று நினைக்கிறேன் நீங்கள் சொன்னதுக்கப்புறம்தான் கூகிளில் நானும் தேடிப்பார்த்தேன் அப்படித்தான் கிடைத்தது ஹாசிமிடம் சொல்லலாம் வரட்டும்
என்ன நான் சொல்றது சரிதானே

நன்றி சாதிக் சரியாச்சொன்னிங்க :.”: :];:
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 15:03

நண்பன் wrote://அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள்


வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது //

மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் வாழ்த்துக்கள்

நன்றி நண்பன் நன்றி நன்றிகள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: இரண்டும் இருகண்களே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum