சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by CHOKKALINGAM B Today at 20:34

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by CHOKKALINGAM B Today at 20:23

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

.

கவிஞன் கலைநிலாவுக்கு

View previous topic View next topic Go down

Sticky கவிஞன் கலைநிலாவுக்கு

Post by ஹாசிம் on Tue 19 Jul 2011 - 15:07


அருமை நண்பா
என் உள்ளத்தின்
ஆழத்தில் தேடினேன்
உம்மை வாழ்த்த
வரிகள் கிடைக்குமா என்று
எம் ஊரில்(ஈகரை)
உள்ளவரெல்லாம்
உம்மை வாழ்த்த
போட்டியிடுவதால்
நான் வாழ்த்த
சொல் இன்றி
பரிதவிக்கிறேன்..

நீ எம் தமிழ் சமுத்திரத்தில்
உன்னால் முடியுமட்டும் நீந்தி
அழகான சொல் எனும்
முத்தெடுத்து கவி மாலையில்
பதிக்கிறாய் ஆதலால்
உன் ஆழம் வரை
நீந்திப்பார்த்தேன்
திரும்பிவிட்டேன்

நீ காண்பதெல்லாம்
கவிதையவதால்
நான் காண்பதெல்லாம்
அற்பமாகிறது....
இன்னும் தேடுகிறேன்
உன்னை வாழ்த்த
வரிகளின்றி அலைகிறேன்..

தொடரட்டும் உன்பணி
தொடர்கிறேன் நிற்கும்வரை
வாழ்க நலமுடன்
மகிழ்ந்து வாழ்த்துகிறேன்


தோழர் கலைநிலாவுக்கு கடந்த ஆண்டு நான் எழுதிய கவிதை அவரோடுள்ள நட்பு என்றும் தொடர்கிறது இன்று இங்கு பகிர்ந்ததில் மகிழ்கிறேன்
இங்கும் அவர் சேவை சிறப்பாகக் காண்கிறேன்
வாழ்த்துகள் பாராட்டுகள் தோழரே.......................
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by Atchaya on Tue 19 Jul 2011 - 15:59

தோழர் கலை நிலா, ஹாசிம், யாதுமானவள் மூன்று கவிஞ்சர்கலுமே சிறப்பாக, கவிதை எழுதுகின்றனர். இறைவன் இவர்களுக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம்..... :”@:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by முனாஸ் சுலைமான் on Tue 19 Jul 2011 - 16:02

://:-: ://:-: ://:-: வாழ்த்துக்கள் ஹாஸிம்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by ஹம்னா on Tue 19 Jul 2011 - 17:32

mravi wrote:தோழர் கலை நிலா, ஹாசிம், யாதுமானவள் மூன்று கவிஞ்சர்கலுமே சிறப்பாக, கவிதை எழுதுகின்றனர். இறைவன் இவர்களுக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம்..... :”@:

ஆமாம் அண்ணா இவர்களில் இன்னும் ஒருவரை விட்டுவிட்டீர்கள்.
அவர்தான் செய்தாலி. இவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும். :) :)


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by ஹம்னா on Tue 19 Jul 2011 - 17:38

நட்புக்காக பாடிய கவிதை அருமை. ://:-: ://:-: ://:-: :!@!:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by kalainilaa on Tue 19 Jul 2011 - 18:37

நன்றி தோழரே.
கரையின் மூலம்,
நமது பயணம் அறிமுகமானது !

நட்பு என்னும் கடலில்,
அந்த கரையோடு,
இன்றும் உலா வருகிறோம்!

இணைத்த கைகைகளாய்,
சேனையில் இருந்தும்,
மறைந்த பொருளாய் ....

உங்கள் கவிதையின்
வரிகள கண்டு ,மகிழ்ந்தேன்!
படைத்த இறைவன் தந்த உறவுக்கு,

உள்ளமகிழ நன்றி ,நன்றி !
வாழ்க்கையோடு ,வாழும்
கவி ஒன்று ,பாடிய பாடல் கேட்டு ,

கரையிலும்,இந்த சேனையிலும்,
மகிழும் உள்ளத்தில் நானும் ஒருவன்!
உங்கள் வரிகள் வசபடுத்திய நண்பன் !

தொடரட்டும் உங்கள் பயணம் ,
அதில் நாங்களும்
வருவதைக் கண்டு,மகிழ்ச்சி !

நன்றி சொல்ல வார்த்தைகளில்லை,
வார்த்தைகள் தடைப்பட நிலையில்,
சந்தோஷ நன்றிகள் நிறத்துடன் .......... :”@: :”@: :”@:

உங்கள் வஜீர்அலி (கலைநிலா )

:”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by *சம்ஸ் on Tue 19 Jul 2011 - 21:05

அருமையான வரிகள் அன்பான நட்பு என்றும் இணைந்திருக்கும் குணம் அனைத்தும் வாவ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 20 Jul 2011 - 7:16

kalainilaa wrote:நன்றி தோழரே.
கரையின் மூலம்,
நமது பயணம் அறிமுகமானது !

நட்பு என்னும் கடலில்,
அந்த கரையோடு,
இன்றும் உலா வருகிறோம்!

இணைத்த கைகைகளாய்,
சேனையில் இருந்தும்,
மறைந்த பொருளாய் ....

உங்கள் கவிதையின்
வரிகள கண்டு ,மகிழ்ந்தேன்!
படைத்த இறைவன் தந்த உறவுக்கு,

உள்ளமகிழ நன்றி ,நன்றி !
வாழ்க்கையோடு ,வாழும்
கவி ஒன்று ,பாடிய பாடல் கேட்டு ,

கரையிலும்,இந்த சேனையிலும்,
மகிழும் உள்ளத்தில் நானும் ஒருவன்!
உங்கள் வரிகள் வசபடுத்திய நண்பன் !

தொடரட்டும் உங்கள் பயணம் ,
அதில் நாங்களும்
வருவதைக் கண்டு,மகிழ்ச்சி !

நன்றி சொல்ல வார்த்தைகளில்லை,
வார்த்தைகள் தடைப்பட நிலையில்,
சந்தோஷ நன்றிகள் நிறத்துடன் .......... :”@: :”@: :”@:

உங்கள் வஜீர்அலி (கலைநிலா )

:”@:

நல்ல கவிதை உங்களதும் பாராட்டுகள்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by ஹாசிம் on Wed 20 Jul 2011 - 13:07

kalainilaa wrote:நன்றி தோழரே.
கரையின் மூலம்,
நமது பயணம் அறிமுகமானது !

நட்பு என்னும் கடலில்,
அந்த கரையோடு,
இன்றும் உலா வருகிறோம்!

இணைத்த கைகைகளாய்,
சேனையில் இருந்தும்,
மறைந்த பொருளாய் ....

உங்கள் கவிதையின்
வரிகள கண்டு ,மகிழ்ந்தேன்!
படைத்த இறைவன் தந்த உறவுக்கு,

உள்ளமகிழ நன்றி ,நன்றி !
வாழ்க்கையோடு ,வாழும்
கவி ஒன்று ,பாடிய பாடல் கேட்டு ,

கரையிலும்,இந்த சேனையிலும்,
மகிழும் உள்ளத்தில் நானும் ஒருவன்!
உங்கள் வரிகள் வசபடுத்திய நண்பன் !

தொடரட்டும் உங்கள் பயணம் ,
அதில் நாங்களும்
வருவதைக் கண்டு,மகிழ்ச்சி !

நன்றி சொல்ல வார்த்தைகளில்லை,
வார்த்தைகள் தடைப்பட நிலையில்,
சந்தோஷ நன்றிகள் நிறத்துடன் .......... :”@: :”@: :”@:

உங்கள் வஜீர்அலி (கலைநிலா )

:”@:

மிக்க நன்றி தோழரே எப்போதும் இப்படியே தொடர்ந்திடலாம் நன்றிகள்
அருமையான வரிகளில் என்னையும் மகிழச்செய்தீர்கள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by நண்பன் on Wed 20 Jul 2011 - 14:02

வாழ்த்துவதற்கு வரிகள் தேடிய போது இப்படி எழுதியுள்ளீர்கள் அப்போ வரிகள் மட்டும் கிடைத்து இருந்தால் சும்மா பின்னி எடுத்திருப்பீங்கல்ல சும்மா சொல்லக்கூடாது

கவிஞர் ஹாசிம் அவர்களே சூப்பர் பின்னீட்டிங்க
தகுதியான கலை நிலா நான் அன்பாக மாஸ்டர் என்றுதான் அழைப்பேன் உங்களுக்கு இந்த கவிதை மிகப்பொருத்தம்
வாழ்த்துக்கள் இரு உள்ளத்திற்கும்
அக்கரைக்கும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by ஹாசிம் on Sun 24 Jul 2011 - 14:09

நண்பன் wrote:வாழ்த்துவதற்கு வரிகள் தேடிய போது இப்படி எழுதியுள்ளீர்கள் அப்போ வரிகள் மட்டும் கிடைத்து இருந்தால் சும்மா பின்னி எடுத்திருப்பீங்கல்ல சும்மா சொல்லக்கூடாது

கவிஞர் ஹாசிம் அவர்களே சூப்பர் பின்னீட்டிங்க
தகுதியான கலை நிலா நான் அன்பாக மாஸ்டர் என்றுதான் அழைப்பேன் உங்களுக்கு இந்த கவிதை மிகப்பொருத்தம்
வாழ்த்துக்கள் இரு உள்ளத்திற்கும்
அக்கரைக்கும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

நன்றி நண்பன்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by இன்பத் அஹ்மத் on Sun 24 Jul 2011 - 14:18

mravi wrote:தோழர் கலை நிலா, ஹாசிம், யாதுமானவள் மூன்று கவிஞ்சர்கலுமே சிறப்பாக, கவிதை எழுதுகின்றனர். இறைவன் இவர்களுக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம்..... :”@:
@. @.
அருமையான கவிவரிகள்
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: கவிஞன் கலைநிலாவுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum