சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை, பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி .
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Today at 19:04

» அறிவியல் உண்மைகள்.. பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது
by சுறா Today at 18:53

» பகுத்தறிவு....?
by சுறா Today at 18:52

» அழுகையும்… கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!
by சுறா Today at 18:49

» கணக்கு சரியா பானு - நாலுன்னு சொன்னீங்களே
by சுறா Today at 18:44

» மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!
by சுறா Today at 18:43

» சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
by சுறா Today at 18:35

» ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
by கே.இனியவன் Today at 18:28

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே.இனியவன் Today at 18:26

» கே இனியவனின் கஸல் கவிதைகள்
by கே.இனியவன் Today at 18:23

» காதல் அரும்பும் காலம் ...!!!
by கே.இனியவன் Today at 18:19

» நினைவெல்லாம் அம்மா ....!!!
by கே.இனியவன் Today at 18:13

» அம்மா -கடுகு கவிதை
by கே.இனியவன் Today at 18:11

» நண்பன் படித்ததில் பிடித்தது...
by சுறா Today at 17:54

» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
by பானுஷபானா Today at 14:54

» சமையல் எண்ணை ஓர் தெளிவு!
by Nisha Today at 14:26

» முகநூலில் நான் ரசித்தவைகள்
by ahmad78 Today at 14:03

» செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள்?
by ahmad78 Today at 13:56

» எதிரிகளை வெல்லுங்கள்.!
by ahmad78 Today at 13:51

» ரிலாக்ஸ் ப்ளீஸ்
by ahmad78 Today at 13:47

» சமயோசிதத்தின் அவசியம்
by ahmad78 Today at 13:45

» வாழ்க்கைத் தத்துவங்கள்
by ahmad78 Today at 13:16

» வரலாற்றில் இன்று சர்வதேச இதய தினமாம்!
by பானுஷபானா Today at 12:10

» ஜவ்வரிசி வடை
by பானுஷபானா Today at 12:06

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by நண்பன் Today at 11:04

» கடவுளின் குழந்தை!
by நண்பன் Today at 11:02

» இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி
by Nisha Yesterday at 20:24

» கூகுள் (Google)
by நண்பன் Yesterday at 19:36

» எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருக்கனும் - சுறா சுட்டக்கதைகள்
by நண்பன் Yesterday at 18:56

» ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா?
by நண்பன் Yesterday at 18:18

» மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்
by நண்பன் Yesterday at 18:13

» காரமான... செட்டிநாடு பூண்டு குழம்பு
by பானுஷபானா Yesterday at 17:54

» பாதாம் சூப்
by ahmad78 Yesterday at 17:18

» சுரைக்காய் அல்வா
by ahmad78 Yesterday at 17:14

» ஈழம் - வித்யா சாகர்
by பானுஷபானா Yesterday at 16:54

.

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

View previous topic View next topic Go down

Sticky நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

Post by Atchaya on Thu 21 Jul 2011 - 7:21

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்
* பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. அதில் மகிழ்ச்சியும் அடையாதே. ஏனென்றால் அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனைகளில் மூழ்க வைப்பான்.
* நீ மற்றவர்களைத் திட்டினால் இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும். *பணியாளர் எப்போது தனது பணியை கடமையுணர்ந்து பொறுப்புடன் இறைவனைப் பயந்து தொழுகின்றாரோ அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் இரண்டு கூலி கொடுக்கின்றான். ஒன்று இவ்வுலகத்திலும் மற்றொன்று மறுமையிலும் கிடைக்கும்.
* ஒருவரிடம் பணி செய்து ஓடிப்போன பணியாளர் தனது முதலாளியிடம் திரும்ப வரும் வரை அவருடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
* பணியாளர்கள் மீது முதலாளிகள் இரக்கம் கொள்ள வேண்டும்.
* இறைவன் ஒருவனை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால் மோசடிகளின் வாசல்களை அவனுக்குத் திறந்து விடுகின்றான். ஒருவன் மோசடி செய்து சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, அவனை இறைவன் திடீரென்று வேதனையைக் கொண்டு பிடிப்பான்.
* எந்தத் தலைவன் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.
* உமது நெருங்கிய நண்பரிடம் பொய்யை உண்மை என்று கூறி நம்ப வைப்பது மாபெரும் மோசடியாகும்.

Atchaya
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்:-: 3857
சேர்ந்தது:-: 26/06/2011
வசிப்பிடம்:-: Vellore. TN., India

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

Post by இன்பத் அஹ்மத் on Thu 21 Jul 2011 - 8:34

நன்றி ரவி பகிர்வுக்கு :];:(இறைவன்), அவன் மார்க்கத்தை விளங்கிப் பின்பற்றி அவன் நேசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நம்மையும் ஆக்கி வைப்பானாக.

இன்பத் அஹ்மத்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்:-: 12900
சேர்ந்தது:-: 25/12/2010
வசிப்பிடம்:-: தற்போது இலங்கை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum