சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 10:52



எதிர்கால பள்ளிப்படிப்புகளில் சாதனை படைக்கும் நபர்களை அவர்கள் பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தை பிறந்த 5 நிமிடத்தில் அதன் அறிவுத்திறனை கணித்து அதன் சாதனை விவரங்களை அளிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.8 லட்சத்து 77 ஆயிரம் ஸ்வீடன் மாணவர்களின் பள்ளி தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு இந்த ஆய்வு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
குழந்தை பிறந்த 1 முதல் 5 நிமிடத்தில் ஆப்கர் என்ற சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனையில் பிறந்த சிசுவின் இதயத்துடிப்பு, சுவாசம், தோல் நிறம், இருமல் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
இந்தச் சோதனையில் மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்றும், அதனால் நல்ல கல்விச் சாதனை படைக்கும் என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.இந்த சேதனையை 1952 ஆம் ஆண்டு டொக்டர் விர்ஜினியா ஆப்கர் மற்றும் குழுவினர் உருவாக்கி செயல்படுத்தினர்.
ஸ்வீடன் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரியா ஸ்டுவர்ட் இந்த ஆய்வு முடிவு குறித்து விளக்கி உள்ளார்.
இந்த ஆய்வு கட்டுரை அடுத்த மாதம் வெளியாகும் குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் இதழில் வெளியாகிறது.
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 11:02

இது நல்லா இருக்கே என்னையும் அப்படித்தான் கண்டு பிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 11:04

நண்பன் wrote:இது நல்லா இருக்கே என்னையும் அப்படித்தான் கண்டு பிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஐஸ் சாப்பிடுங்க

ஆமாம்..அதனால் தான் விநோதமாக இருக்கிறீர்கள் போல.. :”:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 11:11

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:இது நல்லா இருக்கே என்னையும் அப்படித்தான் கண்டு பிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஐஸ் சாப்பிடுங்க

ஆமாம்..அதனால் தான் விநோதமாக இருக்கிறீர்கள் போல.. :”:
இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே :evil:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 11:13

இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே

இல்லை உள்குத்து மட்டும் தான்..
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 11:14

ஜிப்ரியா wrote:
இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே

இல்லை உள்குத்து மட்டும் தான்..
அதானே பார்த்தேன் வெளியில் வலி தெரியாமல் இருக்கனும் சத்தமும் கூட அவ்வ்வ்வுவுவுவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 11:20

நண்பன் wrote:
ஜிப்ரியா wrote:
இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே

இல்லை உள்குத்து மட்டும் தான்..
அதானே பார்த்தேன் வெளியில் வலி தெரியாமல் இருக்கனும் சத்தமும் கூட அவ்வ்வ்வுவுவுவு

ஓ அவரா நீங்க..சொல்லவே இல்ல..
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 11:21

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:
ஜிப்ரியா wrote:
இதில் ஊமக்குத்து ஒன்றும் இல்லையே

இல்லை உள்குத்து மட்டும் தான்..
அதானே பார்த்தேன் வெளியில் வலி தெரியாமல் இருக்கனும் சத்தமும் கூட அவ்வ்வ்வுவுவுவு

ஓ அவரா நீங்க..சொல்லவே இல்ல..
முடிவே பண்ணிட்டிங்கல்ல அப்றம் எதுக்கு மாற்ற முடியுமா என்ன அப்படியே மாமன் முதுகில் உப்பு மூட்ட ஏறுடா செல்லம் :.”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 11:23

முடிவே பண்ணிட்டிங்கல்ல அப்றம் எதுக்கு மாற்ற முடியுமா என்ன அப்படியே மாமன் முதுகில் உப்பு மூட்ட ஏறுடா செல்லம்

அடப்பாவி.. :!.:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 11:32

ஜிப்ரியா wrote:
முடிவே பண்ணிட்டிங்கல்ல அப்றம் எதுக்கு மாற்ற முடியுமா என்ன அப்படியே மாமன் முதுகில் உப்பு மூட்ட ஏறுடா செல்லம்

அடப்பாவி.. :!.: :#.:
பொம்புள புள்ளக்கி இது அழகு திடிர் என்று துப்பாக்கி தூக்கினா எப்படி தாங்காது அழுதுடுவன் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 11:35

ஓகே ஓகே..அழ வேணாம்.. :+=+: என் செல்லமில ..
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 11:40

ஜிப்ரியா wrote:ஓகே ஓகே..அழ வேணாம்.. :+=+: என் செல்லமில ..
உடம்பில் உள்ள
கலங்கள் அனைத்தும்
உயிர் பெற்று விட்டது
வறண்ட நிலத்தில்
பெய்த மழை போல்
#+ #+ :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 11:45

உடம்பில் உள்ள
கலங்கள் அனைத்தும்
உயிர் பெற்று விட்டது
வறண்ட நிலத்தில்
பெய்த மழை போல்

வறண்ட நிலத்தில் பெய்த மழை வெள்ளமாகாமல் அணை போட்டுவிடுகிறேன்.. :kick:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 11:49

ஜிப்ரியா wrote:
உடம்பில் உள்ள
கலங்கள் அனைத்தும்
உயிர் பெற்று விட்டது
வறண்ட நிலத்தில்
பெய்த மழை போல்

வறண்ட நிலத்தில் பெய்த மழை வெள்ளமாகாமல் அணை போட்டுவிடுகிறேன்.. :kick:

வெல்கம் ஆப்பு என்பது இதுதானோ {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 11:50

வெல்கம் ஆப்பு என்பது இதுதானோ

இதே தான்.. :”:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 11:52

ஜிப்ரியா wrote:
வெல்கம் ஆப்பு என்பது இதுதானோ

இதே தான்.. :”:
ஏன் இந்த வெறி நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி நம்பி நம்பி ஏமாந்திட்டேனே கைப்புள்ள உனக்கு என்றைக்கும் :kick:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 12:00

ஏன் இந்த வெறி நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி நம்பி நம்பி ஏமாந்திட்டேனே கைப்புள்ள உனக்கு என்றைக்கும்

இந்த கட்டதொரைகிட்ட மாட்டினால் தப்பிக்கவா முடியும்?
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 12:02

ஜிப்ரியா wrote:
ஏன் இந்த வெறி நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி நம்பி நம்பி ஏமாந்திட்டேனே கைப்புள்ள உனக்கு என்றைக்கும்

இந்த கட்டதொரைகிட்ட மாட்டினால் தப்பிக்கவா முடியும்?
நேற்றய பெயரை மாற்றி விட்டார்களா ?
சொர்ணக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 12:04

என்னாது சொர்ணக்காவா? வேணாம் என்கிட்டே வேச்சிகாதீங்க வம்பாகிடும்..
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 12:22

ஜிப்ரியா wrote:என்னாது சொர்ணக்காவா? வேணாம் என்கிட்டே வேச்சிகாதீங்க வம்பாகிடும்..
நாங்க ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா எங்க பேச்ச நாங்களே கேட்க மாட்டோம் தனியா வந்தாலும் சரி கூட்டமா வந்தாலும் சரி இரு கை பார்திர்றோம் :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by ஜிப்ரியா on Wed 27 Jul 2011 - 12:28

அடுத்த கைக்கு என்னாச்சு?
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 13:22

ஜிப்ரியா wrote:அடுத்த கைக்கு என்னாச்சு?
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by Atchaya on Wed 27 Jul 2011 - 13:47

:”:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by நண்பன் on Wed 27 Jul 2011 - 13:50

mravi wrote: :”:
நான் தெரியாமத்தான் கேட்கிறேன் எதுக்கு இந்த சிரிப்பு :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by Atchaya on Wed 27 Jul 2011 - 14:21

இந்த குழந்தை கூட ?
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum