சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

எனக்கு ஞாபக மறதி நோய் இல்லை கல்மாடி சொல்கிறார்

Go down

Sticky எனக்கு ஞாபக மறதி நோய் இல்லை கல்மாடி சொல்கிறார்

Post by நண்பன் on Sat 30 Jul 2011 - 10:59

எனக்கு ஞாபக மறதி நோய் இல்லை
கல்மாடி சொல்கிறார்





‘எனக்கு ஞாபக மறதி நோய் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்’ என்று கல்மாடி கூறினார்.
டில்லியில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் பல கோடிக்கு ஊழல்
நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர்
சுரேஷ் கல்மாடி மற்றும் அதன் நிர்வாகிகளில் பலர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்
அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது சி. பி. ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நிறையில் இருக்கும் 67 வயதான கல்மாடிக்கு உடல்
நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவரது தலைப் பகுதியில், கடந்த ஜுலை 19 ஆம் திகதி லோக்
நாராயண் ஜெய்பிரகாஷ் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது
மூளையின் இடது பக்கம் சற்று பாதிக்கப்பட்டு இருப்பதகாவும், இது ஞாபக மறதி நோயை
ஏற்படுத்தும் என்றும் தகவல்கள் வெளியானது.
திகார் சிறையில் இருந்து கல்மாடி நேற்று டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான
மருத்துவ ஆராய்ச்சி கழக ஆஸ்பத்திரிக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு
அவருக்கு நரம்பியல் துறை டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை நடத்தினார்கள்.
4 மணி நேரம் அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார். அப்போது அவரை சில நிருபர்கள் சந்தித்து
அவரது உடல் நிலை எப்படி உள்ளது? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்து கல்மாடி
கூறியதாவது :-
நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். எனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக கூறுவது சரியல்ல.
எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. மூளை நன்றாக வேலை செய்கிறது.
5 ஆண்டுகளுக்கு முன் எனக்கு இருதயத்தில் பழுதாகி இருந்த ஒரு வால்வு ஆபரேஷன் மூலம்
சரி செய்யப்பட்டது. அதன் பின் பல இருதய பரிசோதனைகளை டாக்டர்கள் எனக்கு அளித்து
வருகிறார்கள். மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன்.
என் உடல்நிலை பற்றி ஜெயிலுக்கு வெளியே பரவி இருக்கும் தகவல்கள் உண்மை அல்ல. எனது
உடலில் உள்ள கோளாறுகளுக்காக சில பரிசோதனைகளை செய்து கொள்ளவே ஆஸ்பத்திரிக்கு வந்து
இருக்கிறேன். இவ்வாறு கல்மாடி கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum