சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

உள்ளூராட்சி சபை தேர்தல் : வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு

Go down

Sticky உள்ளூராட்சி சபை தேர்தல் : வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு

Post by நண்பன் on Mon 1 Aug 2011 - 3:43

உள்ளூராட்சி சபை தேர்தல் : வெற்றி பெற்ற
ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
மர்லின் மரிக்கார், நிரூஷி விமலவீர
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்கு பெற்றவர்கள் அவற்றின் தலைவர்களாகவும் உப தலைவர்களாகவும் இன்று முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அலரி மாளிகையில் காலை 10.30 மணிக்குள்ள சுப நேரத்தில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர் என்று முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டினுள்ள 65 உள்ளுராட்சி சபைகளுக்கு கடந்த 23ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது இவற்றில் 45 உள்ளுராட்சி சபைகளை ஆளும் ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றது. இச்சபைகளில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களே அவற்றின் தலைவர்களாகவும், உப தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் விபரங்கள் வர்த்த மானியில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த 45 உள்ளூராட்சி சபைகளில் எம்பிலிப்பிட்டி நகர சபையின் தலைவராக அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள பெளத்த மத குருவான ஞானபொல தேரர் நகர பிதாவாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum