சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை

Go down

Sticky பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை

Post by நண்பன் on Tue 2 Aug 2011 - 4:08

பட்டானி ராசிக் கொலைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை
நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்
எம். எஸ். பாஹிம்
பட்டானி ராசிக் கடத்திக் கொலை செய்யப்பட்டதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இந்த சம்பவத்துடன் எனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்து, அரசியலை விட்டும் விலகுவதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை அரவணைத்து உதவி செய்த புத்தளம் மக்களுக்கு ஒருபோதும் துரோகமிழைக்கவோ அநியாயம் செய்யவோ நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றிய பட்டானி ராசிக் என்பவர் 2010 பெப்ரவரி மாதம் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அவரின் உறவினர்கள் எனக்கு அறிவித்த போது, உயர் பொலிஸ் அதிகாரிகளினூடாக இது குறித்து விசா ரணை நடத்த நடவடிக்கை எடுத்தேன். சில மாதங்களுக்கு முன் பாதுகாப்பு செய லாளருக்கும் பொலிஸ் மாஅதிபருக்கும் அறிவித்து விசாரணையை துரிதப்படுத்தி னேன். இதன்படி விசேட சி.ஐ.டி. குழுவொன்று நியமிக்கப்பட்டு கிளிநொச்சி யில் வைத்து கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைதானார். அதன் பின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனமொ ன்றும் மேலும் சிலரும் கைதானார்கள். இத்தக் கடத்தலுடன் தொடர்புடைய நெளசாத் மன்னாரில் இருந்து இடம்பெயர் ந்தவர். அவர் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது அதில் பணியாற்றியுள்ளார். அதற்காக என்னை இந்த கொலையுடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறாகும். இந்தக் கொலையுடன் அமைச்சு வாகனம் எதுவும் தொடர்புபட்டிருக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் கூறவில்லை. சில ஊடகங்கள்தான் இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் பக்கசார்பின்றி ஒழுங்காக விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பொலிஸாருக் கும் நன்றி கூறுகிறேன். விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக் கப்பட்டு இதனுடன் தொடர்புடைய சகலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

வதந்திகளை நம்ப வேண்டாமென சகலரையும் கோருகிறேன். இந்த ஊடக மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹ¤னைஸ் பாருக்கும் கலந்துகொண்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum