சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியிடப்படும் - நிதியமைச்சர்

Go down

Sticky கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியிடப்படும் - நிதியமைச்சர்

Post by நண்பன் on Tue 2 Aug 2011 - 4:31

கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியிடப்படும் - நிதியமைச்சர்
கறுப்பு பணம் வைத்திருப்ப வர்கள் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களின் விவரங்களை விரைவில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணம் ரூ. 21 இலட்சம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு ள்ளது.

இது குறித்து டெல்லியில் நேற்று பேட்டியளித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது,

சுவிஸ் தேசிய வங்கி அதிகார பூர்வமாக தெரிவித்த தகவலில், இந்தியப் பணம் ரூ. 11 ஆயிரத்து 250 கோடி சுவிஸ் வங்கிகளில் உள்ளது என கூறியிருக்கிறது. இது குறித்து நான் நேரடியாக கருத்து தெரிவிக்க முடியாது.

இந்த விஷயத்தை சரிபார்க்க சொல்லி இந்திய தூதர்களிடம் தெரிவித்துள்ளேன். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணம் பற்றிய தகவல் இந்தாண்டு இறுதிக்குள் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக சுவிட்சர்லாந்துடன் இந்தியா இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இது சுவிஸ் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேறி விடும் அதன்பின் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் பற்றிய தகவல் தெரிந்துவிடும். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கணக்கில் வராத வருவாய், சொத்து எவ்வளவு என தனி ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீண்ட காலமாக வரி ஏய்ப்பு செய்தவர்கள், கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர் விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். பா. ஜனதா 6 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மறைந்த இந்திரஜித் குப்தா ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உள்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

அப்போது அவர்கள் ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்¨ல் இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியிடப்படும் - நிதியமைச்சர்

Post by ஹம்னா on Tue 2 Aug 2011 - 5:20

:”@: :”@:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum