சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?

Go down

Sticky வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?

Post by நண்பன் on Wed 3 Aug 2011 - 3:45

வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?
பலகோடி ரூபா பெறுமதியான 40 வாகனங்களை சட்டவிரோதமான முறையில் விற்றுவிட்டு, தலைமறைவாகிய ஒரு வர்த்தகரை இப்போது கைது செய்வதற்காக பொலிஸார் நாடெங்கிலும் வலைவிரித்துள்ளார்கள்.

இவர், கொழும்பிலுள்ள ஒரு பிரபல இலட்சக் கணக்கான பெறுமதியுடைய வாகனங்களை வாடகைக்கு வழங்கும் ஒரு நிறுவனத்தின் அதிபராவார். தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான வாகனங்களை இவரது நிறுவனம் ஒப்பந்தங்களின் மூலம் பொறுப்பேற்று, அதற்கு மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாகன சொந்தக்காரர்களுக்கு வழங்குவார். பின்னர் அவர் அதே வாகனத்தை பல்தேச நிறுவனங்கள் மற்றும் பெரிய தனியார் நிறுவனங்கள், வங்கிகள், ஆகியவற்றின் உயரதிகாரிகளுக்கு தான் வாடகைக்கு எடுத்த தொகையை விட இரு மடங்கு கூடுதல் வடகைக்கு கொடுத்துவிடுவார்.

இவ்விதம் அவரது தொழில் நல்ல முறையில் லாபகரமாக நடந்து கொண்டிருந்த போது, அவருக்கு ஏற்பட்ட காதல் தொடர்பினால் அந்த மனிதன் தன்னுடைய பெயரையும், புகழையும் கெடுத்துக் கொண்டு, இன்று ஒரு மோசடிக்காரனாகி இருக்கிறார். இந்த மனிதன் தான் வாடகைக்கு எடுத்த அதிக விலையுயர்ந்த 40 கார்களை அதன் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு தெரியாமல் விற்று, பல கோடி ரூபாவை சுருட்டிக் கொண்டு, இன்று தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவாகும் போது, இந்த மனிதன் பணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு, கம்பி நீட்டவில்லை.

தமது காரியாலயத்தில் தனக்கு உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணையும் தம்முடன் அழைத்துச் சென்று, இங்கு எங்கோ ஒரு ஊரில் உல்லாச வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.

ஒருவேளை இந்த காதல் தம்பதிகள் வெளிநாடும் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாரின் மனதில் தோன்றியுள்ளது. இந்த மனிதன் சட்டவிரோதமாக விற்பனை செய்த ஒரு வாகனத்தை மாத்திரம் இப்போது பொலிஸார் வெள்ளவத்தையில் வைத்து, கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாகனங்களுடன் அழகிய இளம் பெண்ணையும் அழைத்துச் சென்ற காதல் மன்னன் பிடிபடுவாரா?

Post by இன்பத் அஹ்மத் on Wed 3 Aug 2011 - 6:11

நன்றி பகிர்வுக்கு
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum