சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி

Go down

Sticky மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி

Post by நண்பன் on Wed 3 Aug 2011 - 4:16

மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி
எதிர்ப்புத் தெரிவிக்குமாறு முதலமைச்சர்களிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்
மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே தூக்கியெறிய அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை மத வன்முறை தடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் இந்தக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ந்த மசோதா, மத வன்முறையை தடுக்கப் போகிறோம் என்ற பெயரில், மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் முற்றிலுமாக புறந்தள்ளி, மத்திய அரசே அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொள்ள வகை செய்யும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மற்றொரு முயற்சியாகும். இதன் மூலம் மாநில அரசு அதிகாரமற்றதாகி விடுவதோடு மத்திய அரசின் கருணைக்காக ஏங்க வேண்டியதோடு ஆட்சிக் கலைப்பு என்ற மிரட்டலுக்கு பயந்தே செயல்பட வேண்டியிருக்கும். இதன் உண்மையான உள்நோக்கங்களை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன். காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மாநில முதல்வர்களுக்கு இந்த மசோதாவை எதிர்க்கும்படி கடிதம் எழுதியுள்ளேன்.

எனது அறிக்கையின் பிரதியும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத அனைத்து எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாசிச மசோதாவுக்கு எதிராக குரல் கொடுக்கும்படி அதில் கேட்டுள்ளேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான உண்மையான உள்நோக்கத்தை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற எம்.பி.க்கள் புரிந்துகொண்டு அறிமுக நிலையிலேயே இதை தூக்கியெறியச் செய்ய ஒன்றுபட வேண்டுமென அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி

Post by kalainilaa on Wed 3 Aug 2011 - 4:29

இது தான் ஆரம்பம் .மனித நேயக் கட்சி இதுக்கு என்ன கருத்து சொல்ல போகுது .?
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி

Post by இன்பத் அஹ்மத் on Wed 3 Aug 2011 - 6:25

பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum