சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Yesterday at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை

View previous topic View next topic Go down

Sticky இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை

Post by நண்பன் on Thu 4 Aug 2011 - 4:16


இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை
- வோர்ன்
இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களிடம் காணப்படும் உத்வேகக் குறைவே தோல்விக்குக் காரணம் என்று அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

டெய்லி டெலிகிராபில் இது குறித்து அவர் மேலும் கூறியது :-

டோனி விக்கெட் காப்பாளராக இருப்பது அவருடைய தலைவர் பணியை பாதிக்கிறது. இந்திய அணியில் அனுபவமிக்க வீரர்களான சச்சின், திராவிட், லட்சுமண் ஆகியோரை வெளியேற்றிவிட்டால், மற்ற துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்துவிடுகின்றனர். அதனால் இந்திய அணி சரிவுக்குள்ளாகி விடுகிறது. மற்ற வீரர்களால் நெருக்கடியைச் சமாளிக்க முடியாததே அதற்குக் காரணம்.

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் ஷோர்ட் – பிச் பந்துகளை சமாளிக்க தடுமாறுகின்றனர். குறிப்பாக சுரேஷ் ரெய்னா டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற வீரர் அல்ல. அவரால் ஷோர்ட் பிச் பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கு அவர் சரியான வீரர். அங்கு நிறைய ஷோர்ட் பிச் பந்துகள் வராது.

இந்திய அணியை தூக்கி நிறுத்த வேண்டிய டோனி, ஸ்டம்புக்கு பின்னால் விக்கெட் காப்பாளராக நிற்பது, அவரின் தலைவர் பணியையும், நேர்மறையான எண்ணங்களையும் பாதிக்கிறது. தலைவர் என்பவர் களத்தில் நின்றுகொண்டு களத் மடுப்பை சரி செய்பவராக இருக்க வேண்டும். மாறாக ஸ்டம்புக்கு பின்னால் பந்தை பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது. அது அவரின் தலைவர் பணி, துடுப்பாட்டத்தை பாதிக்கும். அது ஒட்டுமொத்த அணியையும் பாதிக்கும் என்பதுதான் உண்மை என்று கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை

Post by kalainilaa on Thu 4 Aug 2011 - 4:19

உண்மையே /
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum