சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

60 வயது பெண்ணுக்கு குழந்தை

Go down

Sticky 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by நண்பன் on Fri 5 Aug 2011 - 4:36

60 வயது பெண்ணுக்கு குழந்தை
தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்
அறுபது வயது பெண்ணுக்கு பழனி பாலாஜி மருத்துவமனை யில் செயற்கை முறை கருத் தரித்தல் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கவுந்தம் பாடியைச் சேர்ந்த ரிங்கேஸ் வரனுக்கு 66 வயதாகிறது. இவரது மனைவி சரஸ்வதிக்கு 60 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

குழந்தை பெற்றுக் கொள்வதற்காக பழனி டி.எஸ். மருத்துவமனையில் இயங்கி வரும், பாலாஜி செயற்கை முறை கருதரித்தல் (டெஸ்ட் டியூப் பேபி) மையத்தில், கடந்த ஆண்டு சரஸ்வதி சிகிச்சைக்கு சேர்ந்தார்.

சிகிச்சை வெற்றியடைந்ததால் சரஸ்வதிக்கு கடந்த 28ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் செய்து 40 வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளதால் தம்பதியர் சந்தோஷ மடைந்துள்ளனர்.

இந்த தம்பதியருக்கு சிகிச்சை அளித்த பழனி பாலாஜி மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தாமரைச் செல்வியும், இத்தம்பதியும் குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by kalainilaa on Fri 5 Aug 2011 - 4:40

அல்லா மிகப்பெரியவன் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by நண்பன் on Fri 5 Aug 2011 - 16:08

kalainilaa wrote:அல்லா மிகப்பெரியவன் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by Atchaya on Fri 5 Aug 2011 - 16:13

facebook -ல் இன்று பார்த்தேன். உடனே பதிவு வந்து விட்டது. சூப்பர்...பதிவுகள் சுடச்சுட நமது சேனையில்..... :!+: :!+:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 5 Aug 2011 - 16:14

mravi wrote:facebook -ல் இன்று பார்த்தேன். உடனே பதிவு வந்து விட்டது. சூப்பர்...பதிவுகள் சுடச்சுட நமது சேனையில்..... :!+: :!+:

அதுதான் அண்ணா சேனையின் சிறப்பு
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by நண்பன் on Fri 5 Aug 2011 - 16:15

mravi wrote:facebook -ல் இன்று பார்த்தேன். உடனே பதிவு வந்து விட்டது. சூப்பர்...பதிவுகள் சுடச்சுட நமது சேனையில்..... :!+: :!+:
இந்திய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு இந்த செய்தி சேனைக்கு வந்தது நன்றி ரவி அண்ணா
தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by Atchaya on Fri 5 Aug 2011 - 16:24

கண்ணில் உலகம் காட்டிய நண்பனின் கண்ணில் படாமலா போகும்...வாழ்த்துக்கள் நண்பா.... :!+: :!+: :!+:
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by jasmin on Fri 5 Aug 2011 - 17:32

புத்தம்புதிய செய்தியை சுட சுட தந்த நண்பரின் மண்டையில் ஒரு ஷொட்டு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by முனாஸ் சுலைமான் on Fri 5 Aug 2011 - 18:18

நண்பன் wrote:
kalainilaa wrote:அல்லா மிகப்பெரியவன் .
@. @.
@. @. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by இன்பத் அஹ்மத் on Fri 5 Aug 2011 - 19:30

எல்லாம் அவன் செயல்
நன்றி பகிர்வுக்கு
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by lafeer on Fri 5 Aug 2011 - 21:18

avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by மீனு on Fri 5 Aug 2011 - 21:36

avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by ஷஹி on Fri 5 Aug 2011 - 21:49

அல்லாஹ்வின் நாட்டமின்றி ஓர் அணுகூட அசையாது
avatar
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by lafeer on Sat 6 Aug 2011 - 2:41

நல்லது நடந்தா சரிதான்
avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: 60 வயது பெண்ணுக்கு குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum