சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Yesterday at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

View previous topic View next topic Go down

Sticky வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by abuajmal on Sun 7 Aug 2011 - 22:34





நம்மாளு அசைவ உணவு விடுதிக்கு சென்று
கோழி பிரியாணி ஆர்டர் செய்தார்

பிரியாணி வந்தது
பிரியாணியை சுவைக்க ஆரம்பித்தார்

பிரியாணி PHD ஆன நம்மாளு பிரியாணியில்

கலப்படம் இருப்பதை உணர்ந்தார்


"யோவ் சர்வர் வாய்யா இங்க"

"என்ன சார் வேணும் "

"இன்னாது இது"

"கோழி பிரியாணி"

"அது தெரியுது ....கோழி பிரியாணியில என்னாத்த கலந்த"

"அதுவா ....அது வேற ஒன்னும் இல்லீங்க சார் ..

பிரியாணி அதிக டேஸ்டா இருக்குறதுக்காக
கொஞ்சம் மாட்டிறைச்சி சேர்ப்போம் .."

"அடப்பாவி ..மாட்டிறைச்சிய சேத்தீங்களா ?




எவ்வளவு சேத்தீங்க?"

"அதிகமா சேக்கிறதில்ல சார் ..... நாலுல

ஒரு பங்கு மட்டும்தான் சேர்ப்போம் ...."

"புரியல ..." நம்மாளு

"என்ன சார் இதுகூட புரியாம ....நாலுல ஒண்ணுன்னா

நாலு கோழிக்கு ஒருமாடு"

ஓட்டலில் இருந்த அத்தனை பேரும் நாலு காலில் ஓட்டம் பிடித்தனர்
avatar
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by நண்பன் on Mon 8 Aug 2011 - 0:49

நாலு கொழிக்கு ஒரு மாடா அடங்கொய்யால (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by kalainilaa on Mon 8 Aug 2011 - 0:55

:,;: :,;:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by abuajmal on Mon 8 Aug 2011 - 10:33

நண்பன் wrote:நாலு கொழிக்கு ஒரு மாடா அடங்கொய்யால
avatar
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Aug 2011 - 11:14

அடப்பாவிகளா :!.:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by அப்துல்லாஹ் on Mon 8 Aug 2011 - 11:23

போனாப் போட்டும் விடுங்க தல இரைச்சி விக்கிற வெலயில யானைய மலத்தாமல் விட்டானே...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by நண்பன் on Mon 8 Aug 2011 - 11:50

kalainilaa wrote: :,;: :,;:
வந்ததுதான் வந்தாச்சி சாப்பிட்டுப் போங்க :bounce:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by jasmin on Mon 8 Aug 2011 - 12:21

நல்ல சிரிப்பு அதுவம் வந்ததது வந்தாச்சு சாப்பிட்டு போங்க ஏம்பா ஃப்ரீ பிரியானியா போடுறே போடுறது சாப்ட்டு போறதுக்கு ... நண்பரே பேரணாம்பட்டு வாங்க சுட சுட மாட்டு வால் பிரியாணி கிடைக்கும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Aug 2011 - 12:22

jasmin wrote:நல்ல சிரிப்பு அதுவம் வந்ததது வந்தாச்சு சாப்பிட்டு போங்க ஏம்பா ஃப்ரீ பிரியானியா போடுறே போடுறது சாப்ட்டு போறதுக்கு ... நண்பரே பேரணாம்பட்டு வாங்க சுட சுட மாட்டு வால் பிரியாணி கிடைக்கும்

மாட்டு வால் பிரியாணியா இதுவரை சாப்பிட்டதில்லை :,;: :,;:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by அப்துல்லாஹ் on Mon 8 Aug 2011 - 12:28

நோன்பு நேரத்துல எப்பவும் பிரியாணிய ஞாபகப்படுத்தறதே வேலையாப் போச்சு..
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 8 Aug 2011 - 12:50

அப்துல்லாஹ் wrote:நோன்பு நேரத்துல எப்பவும் பிரியாணிய ஞாபகப்படுத்தறதே வேலையாப் போச்சு..

ஆமா ஆமா அப்படிச்சொல்லுங்க விடுங்கப்பா எங்கள :,;:
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by lafeer on Mon 8 Aug 2011 - 13:12

இப்படித்தான் நிறைய ஹோட்டலில் நடக்குது
avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: வாசமுள்ள கோழி(கடி) பிரியாணி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum