சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by CHOKKALINGAM B Today at 20:34

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by CHOKKALINGAM B Today at 20:23

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

.

கடவுளே எனக்கு பண உதவி வேண்டும்

View previous topic View next topic Go down

Sticky கடவுளே எனக்கு பண உதவி வேண்டும்

Post by நண்பன் on Mon 8 Aug 2011 - 16:59

வாழ வளி இல்லாமல் கஸ்ட நிலையில் வாழ்ந்து வந்த ஒரு வாலிபர் தன் கஸ்ட நிலைகளை எல்லாவற்றையும் ஒரு காகிதத்தில் எழுதுகிறார் கடவுளே என் நிலமை மிகவும் மோசமாகவுள்ளது எனக்கு உன்னிடமிருந்து ஒரு பண உதவி தேடுகிறேன் எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தந்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று எழுதி
காகித உறையில் To கடவுள் என்றெளுதி அனுப்பி விட்டார்.

தபாற்கந்தோரில் பணி புரிந்து வந்த ஊளியர் காகிதத்தை பார்த்தார் என்னடா இது கடவுளுக்கே கடிதமா என்று ஆச்சரியத்துடன் பிரித்து படித்தார் ஒரு வாலிபரின் சோகக்கதை இருந்தது பரிதாபத்துடன் இவருக்கு என்ன சரி உதவி செய்யணும் என்று எண்ணியவாறு நன்பர்களிடம் கொஞ்ஞம் பணம் வசூலித்து ஒரு 500 ரூபாய் சேர்த்து அந்த வாலிபரின் முகவரிக்கு அனுப்பினார்கள்.

வாலிபர் மிகவும் மகிழ்ச்சியுடன் உறையை பிரித்து பார்தார் அதனுள் 500 ரூபாய் பணம் இருந்தது எடுத்துக்கொண்டு மறுபடியும் கடவுளுக்கு ஒரு மடல் எழுதுகிறார் என் மீது இரக்கம் கொண்ட கடவுளே நீ எனக்கு அனுப்பிய 1000 ரூபாய் பணத்தில் 500 ரூபாய் பணத்தை தபாற் கந்தோர் ஊளியர்கள் எடுத்திட்டு 500 ரூபாய் பணம்த்தை மட்டும்தான் அனுப்பி இருக்கிறார்கள் என்ன கொடுமை கடவுளே என்று எழுதி மறுபடியும் To கடவுள் என்று எழுதி அனுப்பி விட்டார்.

தபாற் கந்தோர் ஊளியர் அதை ஆவலுடன் எடுத்தார் படித்தார். அதிர்ச்சி அடைந்தார் நல்லதுக்கு காலம் இல்லை இதில் எது கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடவுளே எனக்கு பண உதவி வேண்டும்

Post by அப்புகுட்டி on Mon 8 Aug 2011 - 17:27

நல்லதுக்கு காலம் இல்லை என்பது உண்மை {))
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum