சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்

Go down

Sticky தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்

Post by நண்பன் on Tue 9 Aug 2011 - 4:58

தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்
64 வயது மனிதன், தனது உறவினரின் பதினொரு வயது அப்பாவி மகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு இலக்காக்கி இருக்கிறான். இந்த வயோதிபன் எதையும் செய்யும் உடல்வலு பெற்றவனாக இருப்பதை எடுத்துக்காட்டக் கூடிய ஒரு நிகழ்வு, இரத்தோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த மனிதனை கைது செய்த பொலிசார் ஜீப்பில் கடந்த வியாழன் அன்று எடுத்துச் சென்ற போது அவன் பொலிஸ் ஜீப்பிலிருந்து வெளியே பாய்ந்து தப்பியோட செய்த முயற்சி படுதோல்வியில் முடிவடைந்திருக்கிறது.

வெளியே பாய்ந்த அந்த மனிதன் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அங்கு மரணமடைந்தான். இப்போது அவன் செய்த படுபாதகமான குற்றத்தைப் பற்றிய விசாரணைக்கு முழுக்கு போட்டிருக்கும் பொலிசார் அவன் ஜீப்பிலிருந்து பாய்ந்து மரணமடைந்தது பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள்.

தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு அமைய எங்கள் வாழ்க்கையில் ஏதாவது குற்றம் செய்தால், மறுவாழ்க்கையில் அல்ல இதே வாழ்க்கையின் போதே தண்டிக்கப்படுவோம் என்ற இயற்கை நீதி இந்த மனிதனை பொறுத்தமட்டில் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்

Post by kalainilaa on Tue 9 Aug 2011 - 5:02

சரியா சொன்னிர்கள் :”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்

Post by நண்பன் on Tue 9 Aug 2011 - 5:04

kalainilaa wrote:சரியா சொன்னிர்கள் :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு இவனது வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum