சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Today at 5:04

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு

View previous topic View next topic Go down

Sticky ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு

Post by நண்பன் on Wed 10 Aug 2011 - 4:49

ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது.

அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியுடனான 20 க்கு 20 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில் முதலாவது போட்டியில் கிளார்க் தலைமையிலான ஒரு நாள் அணி இன்று மோதுகின்றது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை காயம் காரணமாக 20 க்கு 20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் லசிந் மாலிங்க, அத்துடன் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து பாவித்த குற்றத்திற்காக மூன்று மாதம் போட்டித் தடைக்குப் பின்னர் இன்றைய போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க இப்போட்டியில் களமிறங்குகிறார் என்றும் தெரிய வருகிறது.

எது எப்படியோ இலங்கை அணிக்கு இப்போட்டி சாதகமாக இருக்கும் என்று கூறினால் மிகையாகாது. இலங்கை அணியில் துடுப்பாட்டம், பந்து வீச்சு என சிறந்த ஒரு அணி உள்ளதால் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சற்று கடினமாகத்தான் இரு க்கும் என்றே எதிர் பார்க்கலாம். எது எப்படியோ இலங்கை அணி வீரர்கள் சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்கள் முழுத் திறமையுடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 10 Aug 2011 - 11:26

இன்று இலங்கை அணி வெற்றியடைந்திட வாழ்த்துகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு

Post by நண்பன் on Wed 10 Aug 2011 - 11:34

சாதிக் wrote:இன்று இலங்கை அணி வெற்றியடைந்திட வாழ்த்துகள்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum