சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

மன்மதலீலையை வென்றார் உண்டோ...

Go down

Sticky மன்மதலீலையை வென்றார் உண்டோ...

Post by நண்பன் on Thu 11 Aug 2011 - 1:08

எந்தவொரு பெண்ணையும் தனது அழகான தோற்றத்தினாலும், பண்பானவரைப் போன்ற போலி
நடிப்பினாலும் ஒரு நொடிப்பொழுதில் மயக்கிவிடக் கூடிய ஒரு மன்மதனின் லீலைகள் பற்றி
இப்போது மாத்தறையிலிருந்து ஒரு செய்தி எட்டியுள்ளது.
இந்த மன்மதன் ஒரு நடுத்தர வயது நல்ல கட்டமைப்பை உடைய ஒரு பணக்காரப் பெண்ணை மாத்தறை
நகரில் வைத்து பார்த்தவுடன் தன் காதல் வலையை வீசி அவளை மடக்கிப்பிடித்துள்ளான்.
பின்னர், அவர்களுக்கு இடையிலான காதல் முதலில் இருவரும் ஒரு ஹோட்டலில் தேநீர்
அருந்துவதுடன் ஆரம்பமாகி, பின்னர் ஓர் இரவு அந்தக் காதல் அங்குள்ள ஹோட்டல் அறையில்
அரங்கேறியது.
அன்றிரவு ஹோட்டலில் மகிழ்ச்சியாக இருந்த இருவரும் மறுநாள் காலையில் தங்கள்
இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு பஸ் தரிப்பு நிலையத்திற்குச் சென்றிருந்தனர். அங்கு
வைத்து அந்த மன்மதன் கொஞ்சம் இங்கு காத்திருக்கவும், நான் கழிவறைக்கு சென்று ஒரு
நொடிப்பொழுதில் திரும்பி விடுவேன் என்று கூறி, அங்கிருந்து மறைந்திருக்கிறான்.
அவன் நீண்டநேரம் கழிவறையிலிருந்து திரும்பாத காரணத்தினால் அந்தப்பெண் தனது கைப்பையை
எடுத்து அதிலிருந்து கையடக்கத் தொலைபேசி மூலம் அந்த மன்மதனிடம் தொடர்பு கொண்டு, ஏன்
நேரமாகிறது என்று கேட்க எத்தனித்த போது, கைப்பையில் அவள் வைத்திருந்த தங்க நகைகள்
மாயமாகி இருப்பதை அந்தப்பெண் அறிந்து, பதற்றமடைந்தாள்.
அவளிடம் இருந்த 3 இலட்சத்து 32 ஆயிரத்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன்
அந்த மன்மதன் கம்பி நீட்டிவிட்ட விஷயம் அப்போது தான் அவளுக்கு தெரியவந்தது. இப்போது
பொலிஸார் அந்த மன்மதனை தேடி வருகிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum