சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Yesterday at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

.

சேனையின் நுழைவாயில்

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Mon 25 Jul 2011 - 12:45

First topic message reminder :

இன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by ஹம்னா on Sat 27 Aug 2011 - 13:37

நண்பன் wrote:
ஹம்னா wrote:எல்லோரும் வாருங்கள் நலம்தானே அனைவரும்.
எல்லோரயும் அளைத்து விட்டீர்கள் சொல்லுங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் :?:

உள்ளே வந்த அனைவரையும் வாருங்கள் என்று வரவேற்றன்பா.

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 27 Aug 2011 - 13:38

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே?
நலமே பாஸ் தாங்கள் நலமா?
நானும் நலம் உங்கள் துஆ உள்ள போது எனக்கென்ன குறை நன்றி உறவே

இன்ஷா அல்லாஹ் அது என்றும் இருக்கம் உங்களுக்கு நண்பன் என் நண்பன் நீங்கள் . :+=+: :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 13:40

ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:எல்லோரும் வாருங்கள் நலம்தானே அனைவரும்.
எல்லோரயும் அளைத்து விட்டீர்கள் சொல்லுங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் :?:

உள்ளே வந்த அனைவரையும் வாருங்கள் என்று வரவேற்றன்பா.
ஓ அப்படியா நானும் ஏதோ தருவதற்குத்தான் அழைத்தீரோ என்று நினைத்து விட்டேன் இன்று நோன்பு பித்ரா எல்லாம் கிடைப்பதாகவும் நீங்கள் கொடுப்பதாகவும் கேள்விப்பட்டேன் எனக்கும் கிடைக்கும்தானே வந்தால் முடிந்தால் அனுப்பி விடுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

@. @. :+=+: :+=+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 27 Aug 2011 - 13:50

நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:எல்லோரும் வாருங்கள் நலம்தானே அனைவரும்.
எல்லோரயும் அளைத்து விட்டீர்கள் சொல்லுங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் :?:

உள்ளே வந்த அனைவரையும் வாருங்கள் என்று வரவேற்றன்பா.
ஓ அப்படியா நானும் ஏதோ தருவதற்குத்தான் அழைத்தீரோ என்று நினைத்து விட்டேன் இன்று நோன்பு பித்ரா எல்லாம் கிடைப்பதாகவும் நீங்கள் கொடுப்பதாகவும் கேள்விப்பட்டேன் எனக்கும் கிடைக்கும்தானே வந்தால் முடிந்தால் அனுப்பி விடுங்கள்

இப்படியும் எடுக்கிறார்களா? சரி நடக்கட்டும் வாருங்கள் எங்கள் வீட்டுக்கு பாஸ் :)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 13:53

மறந்து விடாமல் முகவரியையும் தந்து விடுங்கள் தல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 27 Aug 2011 - 13:56

உங்களின் வீட்டுக்கு அருகில் குறுக்கு சந்தை :)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 13:58

என் வீட்டுக்கு எப்படி தல எந்த வீடு சின்ன வீடா அல்லது பெரிய வீடா தெளிவா சொல்லுங்க தல எனக்குத்தான் இன்னும் வீடே இல்லையே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 27 Aug 2011 - 14:01

நண்பன் wrote:என் வீட்டுக்கு எப்படி தல எந்த வீடு சின்ன வீடா அல்லது பெரிய வீடா தெளிவா சொல்லுங்க தல எனக்குத்தான் இன்னும் வீடே இல்லையே!

ஓ....................................அப்படி ஒன்று இருக்கா உங்களுக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 14:03

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:என் வீட்டுக்கு எப்படி தல எந்த வீடு சின்ன வீடா அல்லது பெரிய வீடா தெளிவா சொல்லுங்க தல எனக்குத்தான் இன்னும் வீடே இல்லையே!

ஓ....................................அப்படி ஒன்று இருக்கா உங்களுக்கு
அதான் இல்லை என்று சொல்றம்ல அப்றம் என்ன இருக்கா என்று ஒரு கேள்வி :!.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 27 Aug 2011 - 14:06

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:என் வீட்டுக்கு எப்படி தல எந்த வீடு சின்ன வீடா அல்லது பெரிய வீடா தெளிவா சொல்லுங்க தல எனக்குத்தான் இன்னும் வீடே இல்லையே!

ஓ....................................அப்படி ஒன்று இருக்கா உங்களுக்கு
அதான் இல்லை என்று சொல்றம்ல அப்றம் என்ன இருக்கா என்று ஒரு கேள்வி :!.:

அப்படி என்றால் இது என்ன பாஸ் சொல்லுங்கள் பார்க்கலாம் :.”: :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 14:08

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:என் வீட்டுக்கு எப்படி தல எந்த வீடு சின்ன வீடா அல்லது பெரிய வீடா தெளிவா சொல்லுங்க தல எனக்குத்தான் இன்னும் வீடே இல்லையே!

ஓ....................................அப்படி ஒன்று இருக்கா உங்களுக்கு
அதான் இல்லை என்று சொல்றம்ல அப்றம் என்ன இருக்கா என்று ஒரு கேள்வி :!.:

அப்படி என்றால் இது என்ன பாஸ் சொல்லுங்கள் பார்க்கலாம் :.”: :.”:
அதான்பா சின்னதா ஒரு வீடு என்று சொன்னேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 27 Aug 2011 - 14:13

தப்பிக்க இப்படி ஒரு வழி சரி மக்களுக்கு தெரியும் பாஸ் உண்மை என்னவென்று நான் சொல்ல வேண்டியதில்லை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 14:15

மக்களுக்கு தெரிந்தா மட்டும் எனக்கு ஒரு சிறு வீடு கட்டித்தந்து விடுவார்களா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 27 Aug 2011 - 14:19

நண்பன் wrote:மக்களுக்கு தெரிந்தா மட்டும் எனக்கு ஒரு சிறு வீடு கட்டித்தந்து விடுவார்களா?
இல்லை நண்பா கட்டிவைத்து அடிதருவார்கள் புரிகிறதா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 14:21

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:மக்களுக்கு தெரிந்தா மட்டும் எனக்கு ஒரு சிறு வீடு கட்டித்தந்து விடுவார்களா?
இல்லை நண்பா கட்டிவைத்து அடிதருவார்கள் புரிகிறதா?
இந்த ஊர் என்னை வாழ விடாது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 27 Aug 2011 - 14:25

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:மக்களுக்கு தெரிந்தா மட்டும் எனக்கு ஒரு சிறு வீடு கட்டித்தந்து விடுவார்களா?
இல்லை நண்பா கட்டிவைத்து அடிதருவார்கள் புரிகிறதா?
இந்த ஊர் என்னை வாழ விடாது

உண்மையாக வாழ்ந்தால் வாழமுடியும் பாஸ் நம்மைவாழ்த்தும் இந்த ஊர் இந்த மக்கள் உண்மையானவர்கள் உறவானவர்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by k.jafeer on Sat 27 Aug 2011 - 15:11

அஸ்ஸலாமு அலைக்கும் தேடலில் சேனை உலாவைஅறிந்தேன் உங்களோடு நானும் இணைகின்றேன் உறவுகளே

k.jafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 27 Aug 2011 - 15:14

k.jafeer wrote:அஸ்ஸலாமு அலைக்கும் தேடலில் சேனை உலாவைஅறிந்தேன் உங்களோடு நானும் இணைகின்றேன் உறவுகளே

வஅலைக்குமுஸ்ஸலாம் உங்களின் இணைவில் ஆனந்தம் வருக வருகவென வரவேற்பதில் மகிழ்கிறேன் நீங்களும் பகிருங்கள் பரிகிட தாருங்கள் காத்திருக்கிறோம்

உங்களைப்பற்றிய தனித்திரி ஒன்றினை ஆரம்பித்துவிடுங்கள்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by Atchaya on Sat 27 Aug 2011 - 15:18

வணக்கம் சபீர்..வருக...வருக...நமது சேனையில் இணைந்தது பேரானந்தம்...நண்பர்களின் அன்பில், அரவணைப்பில், இணைந்திருந்து நல்ல பகிர்வுகளை அள்ளி விடுங்கள்.... #heart #heart
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 20:15

k.jafeer wrote:அஸ்ஸலாமு அலைக்கும் தேடலில் சேனை உலாவைஅறிந்தேன் உங்களோடு நானும் இணைகின்றேன் உறவுகளே
வாருங்கள் ஜாபீர் உங்களை அன்போடு வரவேற்கிறோம் சேனைத் தமிழ் உலாவிற்கு இணைந்திருங்கள் நட்போடு பயனிப்போம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by Atchaya on Sat 27 Aug 2011 - 20:45

சேனையில் புதிய வுறவே தவேற்றிவேல் அவர்களை வருக வருக என வரவேற்று, அகம் மகிழ்கிறது சேனை நண்பர் குழுமம்.. #heart #heart
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sat 27 Aug 2011 - 20:48

Atchaya wrote:சேனையில் புதிய வுறவே தவேற்றிவேல் அவர்களை வருக வருக என வரவேற்று, அகம் மகிழ்கிறது சேனை நண்பர் குழுமம்.. #heart #heart
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by மீனு on Sat 27 Aug 2011 - 20:50

avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by முனாஸ் சுலைமான் on Sat 27 Aug 2011 - 21:03

புனித றம்ஷான் கடைசிப்பத்தின் இறுதிக்கிட்ட இருக்கும் அன்புறவுகளே
சேனையின் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் படைத்தவனின் நல்லாசிகள் கிடைக்கட்டும்
அனைவரும் நலமாக இருக்கிறீர்களா?

Last edited by முனாஸ் சுலைமான் on Sat 27 Aug 2011 - 21:12; edited 1 time in total
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum