சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

ஆசிரியரும் மாணவரும்.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky ஆசிரியரும் மாணவரும்.

Post by ஹம்னா on Sat 13 Aug 2011 - 7:46

ஆசிரியர்: திருவள்ளுவர் 1330குறளை 133 அதிகாரமா சொல்லி இருக்கிறார்.

மாணவன்: ஏன் சார் அவர் அதிகாரமா சொன்னார்.
அன்பாச் சொல்லி இருக்கலாமே.

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by பர்ஹாத் பாறூக் on Sat 13 Aug 2011 - 7:51

ஹம்னா wrote:ஆசிரியர்: திருவள்ளுவர் 1330குறளை 133 அதிகாரமா சொல்லி இருக்கிறார்.

மாணவன்: ஏன் சார் அவர் அதிகரமா சொன்னார்.
அன்பாச் சொல்லி இருக்கலாமே.

திருவள்ளுவர் என்னதான் 1330 குறள் எழுதி இருந்தாலும் அவரால ஒரு குரல்லதான் பேச முடியும்
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by யாதுமானவள் on Sat 13 Aug 2011 - 7:56

ஆசிரியர்: திருவள்ளுவர் 1330குறளை 133 அதிகாரமா சொல்லி இருக்கிறார்.

மாணவன்: ஏன் சார் அவர் "அதி"காரமா சொன்னார்.
அன்பாச் சொல்லி இருக்கலாமே.

"அதி"காரமா சொல்லிட்டாரோ?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by பர்ஹாத் பாறூக் on Sat 13 Aug 2011 - 7:58

யாதுமானவள் wrote:
ஆசிரியர்: திருவள்ளுவர் 1330குறளை 133 அதிகாரமா சொல்லி இருக்கிறார்.

மாணவன்: ஏன் சார் அவர் "அதி"காரமா சொன்னார்.
அன்பாச் சொல்லி இருக்கலாமே.

"அதி"காரமா சொல்லிட்டாரோ?

ஆமா ஏன் காரமா சொன்னாரு இனிப்பா சொல்லிருக்கலாம்ல...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by யாதுமானவள் on Sat 13 Aug 2011 - 8:07

பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:
ஆசிரியர்: திருவள்ளுவர் 1330குறளை 133 அதிகாரமா சொல்லி இருக்கிறார்.

மாணவன்: ஏன் சார் அவர் "அதி"காரமா சொன்னார்.
அன்பாச் சொல்லி இருக்கலாமே.

"அதி"காரமா சொல்லிட்டாரோ?

ஆமா ஏன் காரமா சொன்னாரு இனிப்பா சொல்லிருக்கலாம்ல...

ஒருவேளை அவருக்கு சர்க்கரை வியாதி இருந்திருக்குமோ ?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by பர்ஹாத் பாறூக் on Sat 13 Aug 2011 - 8:11

அப்படி இருந்தா அவரு எந்த டாக்டருக்கிட்ட மருந்து எடுத்திருபாரு...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by யாதுமானவள் on Sat 13 Aug 2011 - 8:24

மருந்தெல்லாம் எடுத்திருக்க மாட்டார், அப்போல்லாம் டாக்டர் எல்லாம் கிடையாது. அதானால... அந்த "முப்பால்" ல எதாவது ஒரு பால்ல சர்க்கரை போடாம குடிச்சு.... control ல இருந்திருப்பாருன்னு நினைக்கறேன்
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by நிலா on Sat 13 Aug 2011 - 8:35

அடப்பாவிகளா திருவள்ளுவர வைத்தே காமெடியா ஆனால்

நான் சிரித்தேன் அக்காவும் சேர்ந்துள்ளது :#:
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by யாதுமானவள் on Sat 13 Aug 2011 - 8:42

நிலா wrote:அடப்பாவிகளா திருவள்ளுவர வைத்தே காமெடியா ஆனால்

நான் சிரித்தேன் அக்காவும் சேர்ந்துள்ளது :#:

சாதாரனமானவங்களை கலாய்ப்பதில் என்ன "திரில்" இருக்கும்? பேமஸ் ஆளுங்களைத்தான் கலாய்க்கனும். அந்த தில் இருக்கணும் .... என்ன சொல்றது சரிதானே?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by பர்ஹாத் பாறூக் on Sat 13 Aug 2011 - 8:49

யாதுமானவள் wrote:
நிலா wrote:அடப்பாவிகளா திருவள்ளுவர வைத்தே காமெடியா ஆனால்

நான் சிரித்தேன் அக்காவும் சேர்ந்துள்ளது :#:

சாதாரனமானவங்களை கலாய்ப்பதில் என்ன "திரில்" இருக்கும்? பேமஸ் ஆளுங்களைத்தான் கலாய்க்கனும். அந்த தில் இருக்கணும் .... என்ன சொல்றது சரிதானே?

விட்டா ஒபாமாக்கே நீங்கதான் மொட்டடிச்சு விட்டது என்று சொல்லிவீங்க போல இருக்கே..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by நிலா on Sat 13 Aug 2011 - 8:49

யாதுமானவள் wrote:
நிலா wrote:அடப்பாவிகளா திருவள்ளுவர வைத்தே காமெடியா ஆனால்

நான் சிரித்தேன் அக்காவும் சேர்ந்துள்ளது :#:

சாதாரனமானவங்களை கலாய்ப்பதில் என்ன "திரில்" இருக்கும்? பேமஸ் ஆளுங்களைத்தான் கலாய்க்கனும். அந்த தில் இருக்கணும் .... என்ன சொல்றது சரிதானே?
சரிதான் சிரித்தேன்
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by நிலா on Sat 13 Aug 2011 - 8:50

பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:
நிலா wrote:அடப்பாவிகளா திருவள்ளுவர வைத்தே காமெடியா ஆனால்

நான் சிரித்தேன் அக்காவும் சேர்ந்துள்ளது :#:

சாதாரனமானவங்களை கலாய்ப்பதில் என்ன "திரில்" இருக்கும்? பேமஸ் ஆளுங்களைத்தான் கலாய்க்கனும். அந்த தில் இருக்கணும் .... என்ன சொல்றது சரிதானே?

விட்டா ஒபாமாக்கே நீங்கதான் மொட்டடிச்சு விட்டது என்று சொல்லிவீங்க போல இருக்கே..
நான் பார்த்த ஒபாமாக்கு முடி இருக்கேஐடியா!
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by யாதுமானவள் on Sat 13 Aug 2011 - 8:57

நிலா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:
நிலா wrote:அடப்பாவிகளா திருவள்ளுவர வைத்தே காமெடியா ஆனால்

நான் சிரித்தேன் அக்காவும் சேர்ந்துள்ளது :#:

சாதாரனமானவங்களை கலாய்ப்பதில் என்ன "திரில்" இருக்கும்? பேமஸ் ஆளுங்களைத்தான் கலாய்க்கனும். அந்த தில் இருக்கணும் .... என்ன சொல்றது சரிதானே?

விட்டா ஒபாமாக்கே நீங்கதான் மொட்டடிச்சு விட்டது என்று சொல்லிவீங்க போல இருக்கே..
நான் பார்த்த ஒபாமாக்கு முடி இருக்கேஐடியா!

பரூக் ஒபாமாக்கு மொட்டை நான் அடிக்கலை. பட் நான் அட்வைஸ் பண்ணி இருந்தேன் மொட்டை அடிக்கச் சொல்லி என் பேச்சு தட்டாம அப்படியே மொட்டை அடிச்சுகிட்டார்...

நிலா , நீங்க முடிவளந்தப்புரம் பார்த்து இருக்கீங்க.... ஆனா பறுக் அவர் மொட்டையா இருக்கும்போது கூட பார்த்திருக்கார்
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by நிலா on Sat 13 Aug 2011 - 9:02

அமைதி அமைதி அமைதி என்னைப் பார் யோகம் வரும்

avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by இன்பத் அஹ்மத் on Sat 13 Aug 2011 - 9:03

:”: :”:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by நிலா on Sat 13 Aug 2011 - 9:06

யாதுமானவள் wrote:
நிலா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:
நிலா wrote:அடப்பாவிகளா திருவள்ளுவர வைத்தே காமெடியா ஆனால்

நான் சிரித்தேன் அக்காவும் சேர்ந்துள்ளது :#:

சாதாரனமானவங்களை கலாய்ப்பதில் என்ன "திரில்" இருக்கும்? பேமஸ் ஆளுங்களைத்தான் கலாய்க்கனும். அந்த தில் இருக்கணும் .... என்ன சொல்றது சரிதானே?

விட்டா ஒபாமாக்கே நீங்கதான் மொட்டடிச்சு விட்டது என்று சொல்லிவீங்க போல இருக்கே..
நான் பார்த்த ஒபாமாக்கு முடி இருக்கேஐடியா!

பரூக் ஒபாமாக்கு மொட்டை நான் அடிக்கலை. பட் நான் அட்வைஸ் பண்ணி இருந்தேன் மொட்டை அடிக்கச் சொல்லி என் பேச்சு தட்டாம அப்படியே மொட்டை அடிச்சுகிட்டார்...

நிலா , நீங்க முடிவளந்தப்புரம் பார்த்து இருக்கீங்க.... ஆனா பறுக் அவர் மொட்டையா இருக்கும்போது கூட பார்த்திருக்கார்
பறுக் தைரியம் இருந்தா கெப்ப களட்டி விட்டு வரட்டும் மொட்டையா சொட்டையா பார்க்கலாம்:?:
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by யாதுமானவள் on Sat 13 Aug 2011 - 9:11

அச்சச்சோ... பரூக் உங்க கேப்(CAP ) க்கு வந்த சோதனை பார்த்தீங்களா..
(எங்க ஆளை காணோம்? cap கழட்டி stand ல மாட்டிட்டு வர பொய் இருக்கீங்களோ? )
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by ஹம்னா on Sat 13 Aug 2011 - 9:18

பர்ஹாத் பாறூக் wrote:
ஹம்னா wrote:ஆசிரியர்: திருவள்ளுவர் 1330குறளை 133 அதிகாரமா சொல்லி இருக்கிறார்.

மாணவன்: ஏன் சார் அவர் அதிகரமா சொன்னார்.
அன்பாச் சொல்லி இருக்கலாமே.

திருவள்ளுவர் என்னதான் 1330 குறள் எழுதி இருந்தாலும் அவரால ஒரு குரல்லதான் பேச முடியும்

:!+: :!+:

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by நிலா on Sat 13 Aug 2011 - 9:18

பயங்கரமா கடிக்கிறாரே வரட்டும் இவருக்கு கெப் கழட்டி பார்த்திடனும்
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by ஹம்னா on Sat 13 Aug 2011 - 9:27

நிலா wrote:பயங்கரமா கடிக்கிறாரே வரட்டும் இவருக்கு கெப் கழட்டி பார்த்திடனும்
ஏன் நிலா அவர்ர கெப் கலட்டுரதிலேயே குறியா இருக்கீங்க.
:”: :”:

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by நிலா on Sat 13 Aug 2011 - 9:29

ஹம்னா wrote:
நிலா wrote:பயங்கரமா கடிக்கிறாரே வரட்டும் இவருக்கு கெப் கழட்டி பார்த்திடனும்
ஏன் நிலா அவர்ர கெப் கலட்டுரதிலேயே குறியா இருக்கீங்க.
அக்கா சொல்லிட்டாங்க அவருக்கு சொட்டயாம் முடி இல்லயாம் அத பார்க்கத்தான் இந்த
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by ஹம்னா on Sat 13 Aug 2011 - 9:41

நிலா wrote:
ஹம்னா wrote:
நிலா wrote:பயங்கரமா கடிக்கிறாரே வரட்டும் இவருக்கு கெப் கழட்டி பார்த்திடனும்
ஏன் நிலா அவர்ர கெப் கலட்டுரதிலேயே குறியா இருக்கீங்க.
அக்கா சொல்லிட்டாங்க அவருக்கு சொட்டயாம் முடி இல்லயாம் அத பார்க்கத்தான் இந்த

பரவாயில்லை நிலா விடுங்கள் பாவம் அவர்.

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by நிலா on Sat 13 Aug 2011 - 9:43

ஹம்னா wrote:
நிலா wrote:
ஹம்னா wrote:
நிலா wrote:பயங்கரமா கடிக்கிறாரே வரட்டும் இவருக்கு கெப் கழட்டி பார்த்திடனும்
ஏன் நிலா அவர்ர கெப் கலட்டுரதிலேயே குறியா இருக்கீங்க.
அக்கா சொல்லிட்டாங்க அவருக்கு சொட்டயாம் முடி இல்லயாம் அத பார்க்கத்தான் இந்த

பரவாயில்லை நிலா விடுங்கள் பாவம் அவர்.
சரி சரி
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by ஹம்னா on Sat 13 Aug 2011 - 9:45

நிலா wrote:

அமைதி அமைதி அமைதி என்னைப் பார் யோகம் வரும்

இவரைப்பார்த்தால் யோகம் வராது நிலா.
கஷ்டம்தான் வரும்.

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by பர்ஹாத் பாறூக் on Sat 13 Aug 2011 - 9:52

நிலா wrote:
ஹம்னா wrote:
நிலா wrote:
ஹம்னா wrote:
நிலா wrote:பயங்கரமா கடிக்கிறாரே வரட்டும் இவருக்கு கெப் கழட்டி பார்த்திடனும்
ஏன் நிலா அவர்ர கெப் கலட்டுரதிலேயே குறியா இருக்கீங்க.
அக்கா சொல்லிட்டாங்க அவருக்கு சொட்டயாம் முடி இல்லயாம் அத பார்க்கத்தான் இந்த

பரவாயில்லை நிலா விடுங்கள் பாவம் அவர்.
சரி சரி

பார்றா காலாய்ச்சிட்டாங்களாமாம் :];: :];: :];: :,”,: :,”,: :,”,:
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: ஆசிரியரும் மாணவரும்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum