சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்

Go down

Sticky பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்

Post by நண்பன் on Sat 13 Aug 2011 - 10:13

லண்டன், ஆக. 13-


இங்கிலாந்தில்
இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதற்கு பல்வேறு
தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது. இங்கிலாந்து அணியின்
முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ஜெப்ரி பாய்காட் இந்திய
அணியை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு
எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பொறுப்புடன் விளையாடவில்லை. டெஸ்ட்
போட்டி என்பது கடும் சவால் நிறைந்தது. இந்திய வீரர்கள் இந்த தொடரில்
துடிப்புடன் விளையாடவில்லை. இந்திய அணியை பார்க்கும் போது சராசரி
அணியாகத்தான் திகழ்கிறது.

இந்திய அணியை எந்த
விதத்திலும் அங்கீகரிக்க இயலாது. 2 டெஸ்டில் ஏற்பட்ட தோல்வியால் இந்தியா
காயத்தில் உள்ளது. 3-வது டெஸ்டிலும் அந்த அணியின் தோல்வியை தவிர்க்க
இயலாது.

இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மிகவும்
ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. தொழில் ரீதியான முறையில் சிறப்பாக
விளையாடுகிறார்கள். அனைத்து வீரர்களும் முழு திறமையுடன் ஆடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய
அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:- அலிஸ்டர் கூக்கின்
சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3-வது டெஸ்டிலும் தோற்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. ஜாகீர்கான் காயம் காரணமாக விளையாடதது பந்துவீச்சில்
பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு மாற்ற சிறந்த பவுலரை உருவாக்குவது
மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்

Post by jasmin on Sat 13 Aug 2011 - 11:02

இந்திய அணி செலக்‌ஷன் கமிட்டியை முதலில் மாற்ற வேண்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்

Post by நண்பன் on Sat 13 Aug 2011 - 11:47

jasmin wrote:இந்திய அணி செலக்‌ஷன் கமிட்டியை முதலில் மாற்ற வேண்டும்
:cheers: :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum