சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

நம்பர்-1 இடத்தை இந்தியா இழந்தது: சிறந்த அணியிடம் தான் தோற்று இருக்கிறோம்; டோனி சொல்கிறார்

Go down

Sticky நம்பர்-1 இடத்தை இந்தியா இழந்தது: சிறந்த அணியிடம் தான் தோற்று இருக்கிறோம்; டோனி சொல்கிறார்

Post by நண்பன் on Sun 14 Aug 2011 - 10:34

பர்மிங்காம், ஆக. 14-


இங்கிலாந்துக்கு
எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமாக தோற்றது. இந்த தோல்வி
மூலம் இந்தியா தொடரை இழந்தது. ஏற்கனவே முதல் 2 டெஸ்டிலும் தோற்றது. மேலும்
இதன் மூலம் இந்திய அணி நம்பர்-1 இடத்தை இழந்தது.

இந்தியா
- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி முதல்
இன்னிங்சில் 710 ரன் குவித்தது. நேற்றைய 4-வது நாளில் இந்திய அணி 2-வது
இன்னிங்சில் 244 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்
வித்தியாசத்தில் தோற்றது.

டோனி அதிக பட்சமாக 74 ரன்
எடுத்தார். ஆண்டர்சன் 4 விக்கெட் டும், பிராட், சுவான் தலா 2 விக்கெட்டும்
கைப்பற்றினார்கள். ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 196
ரன்னிலும், நாடிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் 319 ரன்னிலும் இந்தியா
தோற்றது.

டோனி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக
டெஸ்ட் தொடரை இழந்தது. 0-3 என்ற கணக்கில் தோற்றதால் 20 மாதங்களாக நம்பர்-1
இடத்தில் இருந்த இந்தியா அந்த இடத்தை இழந்தது. இங்கிலாந்து அணி நம்பர்-1
இடத்தை பிடித்தது. இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி
நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது பேட்டிங்
சிறப்பாக அமையவில்லை. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. இங்கிலாந்து
வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் சிறந்த அணியிடம் தான்
தோற்று இருக்கிறோம். ஒவ்வொரு தொடரிலும் ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பு
இருந்தது. இந்த தொடரில் எல்லாமே சரியாக அமையவில்லை.

இந்த
தொடர் தோல்வியால் எனது எண்ணத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற் படவில்லை.
இந்திய அணி எப்போதுமே பெருமைக்கு உரிய அணி தான். எங்கள் வீரர்கள்
சிறப்பானவர்கள். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது.

நம்பர்-1
இடம் என்பது முக்கியமில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது தான்
முக்கியம். நம்பர்-1 இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு எனது பாராட்டுகள்.
இங்கிலாந்து தொடருக்காக சிறப்பாக பயிற்சி பெற்றோம். ஆனால் தொடர் சிறப்பாக
அமையவில்லை.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

வெற்றி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டா ரஸ் கூறியதாவது:-

கூக்கின்
பேட்டிங்கும், எங்களது பந்து வீச்சும் நன்றாக இருந்தது. இந்த வெற்றி
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நம்பர்-1 இடத்தை பிடிப்பது நீண்ட நாள்
லட்சியமாக இருந்தது. தற்போது நம்பர்-1 இடத்தை பிடித்தது பெருமை அளிக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நம்பர்-1 இடத்தை இந்தியா இழந்தது: சிறந்த அணியிடம் தான் தோற்று இருக்கிறோம்; டோனி சொல்கிறார்

Post by jasmin on Sun 14 Aug 2011 - 12:13

உப்புக்கு சப்பானி பதில் ..என்ன இருந்தாலும் வெற்றீ பெற இந்திய அணி போராடவில்லை என்பது என் கருத்து
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum