சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by பானுஷபானா Today at 13:04

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Sat 20 Jan 2018 - 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Sat 20 Jan 2018 - 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

கிண்ணியா தள ஆஸ்பத்திரி பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு

View previous topic View next topic Go down

Sticky கிண்ணியா தள ஆஸ்பத்திரி பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு

Post by நண்பன் on Wed 17 Aug 2011 - 4:07

கிண்ணியா தள ஆஸ்பத்திரி பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு
அமைச்சர் சுபைரின் ஏற்பாட்டில் மாநாடு: தீர்மானங்கள் நிறைவேற்றம்
கிண்ணியா விசேட நிருபர்
கிண்ணியா வைத்தியசாலையில் நடத்தப்பட்டுவந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆராயப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பொன்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேயவிக்ரம தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கிண்ணியா தளவைத்தியசாலை மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கண்டித்து கடந்த 2 நாட்களாக கிண்ணியா வைத்தியசாலையில் டொக்டர்களும் ஊழியர்களும் இரு தினங்களாக அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஆராயும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கூட்டமொன்றுக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பில் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதில் மூன்று முக்கியமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா வைத்தியசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் போன்று எதிர்காலத்தில் எந்தவொரு சம்பவமும் இடம்பெறாது பாதுகாத்தல், கிண்ணியா வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும், இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும். ஆகிய முக்கிய மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மர்ம மனிதனைப் பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சமயமே வைத்தியசாலை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவமானது வைத்தியசாலையில் பணியாற்றும் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லையென்பதைப் பறைசாற்றியிருப்பதாகவும், எனவே பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் கூறியே வைத்தியசாலையில் பணியாற்றும் டொக் டர்களும் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பைத் தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் தினகரனுக்குத் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum