சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!by பானுஷபானா Today at 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
இரும்பு திருடிய இவன் இரும்பு மனிதனா?
இரும்பு திருடிய இவன் இரும்பு மனிதனா?
இரும்பு திருடிய இவன் இரும்பு மனிதனா?
சிலர் தங்க நகைகளை, இரத்தினக் கற்களை திருடுவார்கள். வேறு சிலர் வர்த்தக நிலையங்களிலும் வங்கிகளிலும் பணத்தை கொள்ளையடிப்பார்கள்.
ஆனால், இந்தத் திருடன் தூக்கிச் செல்வதற்கு கடினமான பொருட்களை திருடியிருக்கிறான். இந்தத் திருடன் அக்மனையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் தனது கைவரிசையை காட்டியிருக்கிறான்.
இந்த டிப்போவில் தேவையற்ற இரும்புக் கம்பிகளும், ஏனைய இரும்புப் பொருட்களும் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட இந்தத் திருடன் அவற்றை எடுத்துச் சென்றால் கொள்ளை இலாபம் அடைய முடியுமென்று நினைத் தான். இந்த இரும்பு பொருட்கள் சம்பந்தப்பட்ட டிப்போவின் முகாமையா ளரினால் பொது ஏலத்தின் மூலம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இவன் ஏதோ சட்டப்பூர்வமான கொந்தராத்துக்காரனைப் போல் நடித்து டிப்போவின் முள் வேலியை உடைத்தெறிந்து தனது வாகனத்தில் உள்ளே வந்து அதில் இந்த இரும்பு பொருட்களையும், இரும்பு கம்பிகளையும் ஏற்றிச் சென்றபோது அவனை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். இப்போது அந்த இரும்பு பொருட்களும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருடன் நீதிமன்றத்தில் தண்டனைக்காக விளக்கமறியலில் காத்திருக்கிறான்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum