சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _

Go down

Sticky தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _

Post by முனாஸ் சுலைமான் on Wed 17 Aug 2011 - 22:25


தேன் நிலவைக் கொண்டாடுவதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்ற பிரித்தானிய நபரொருவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளானதால் உயிரிழந்துள்ளார்.

இயன் ரெட்மண்ட் (30) மற்றும் கெமா ஹவுட்டன் (27) ஜோடி இம்மாதம் 6 ஆம் திகதியே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்களது தேன் நிலவைக் கழிப்பதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்றுள்ளனர்.

நேற்று மதியம் இயன் அங்குள்ள கடலில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது.

இதன்போது அவரது மனைவி கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.

தனது கணவன் அலறும் சத்தம் கேட்டு கடலைப் பார்த்த வேளையில் தனது கணவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாவதை கண்டுள்ளார்.

தனது கணவருக்கு உதவுமாறு கூச்சலிட்டு உதவிக்கு சிலர் வந்துள்ளனர்.

பின்னர் இவரைக் கரைக்கு கொண்டு வந்து ஹெலிகொப்டர் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அதிகப்படியான குருதி இழப்பு ஏற்பட்டமையே இதற்கான காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நபரொருவர் தான் நபரொருவரைக் கண்டதாகவும் அவரது இடது காலில் பெரிய சதைப்பகுதியொன்றைக் காணமுடியவில்லையெனவும், அவரது தொடை எலும்பைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 2 ஆம் திகதி குறித்த கடற்கரைப்பகுதியில் இதேபோன்று சுறாவின் தாக்குதலுக்குள்ளாகி 36 வயதான் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து குறித்த கடற்பகுதியில் குளிப்பதனைத் தவிர்க்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _

Post by kalainilaa on Wed 17 Aug 2011 - 22:59

:!#:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum