சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

அன்னா ஹசாரேக்கு ஏழு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி

Go down

Sticky அன்னா ஹசாரேக்கு ஏழு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி

Post by முனாஸ் சுலைமான் on Wed 17 Aug 2011 - 23:20


இந்தியாவின் சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரேக்கு ஏழு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள டெல்லி பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மக்களின் அழுத்தங்களை அடுத்து அனைத்து முன்நிபந்தனைகளையும் பொலிஸார் வாபஸ் பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, உண்ணாவிரதப் பேராட்டத்தை மேற்கொள்வதற்கான இடமாக ராம்லீலா மைதானத்தை ஏற்றுக்கொள்ள தாம் தயாராக உள்ளதாக அன்னா ஹசாரேயின் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அன்னா ஹசாரே, அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முன்மொழிவு பிரேரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்பாட்டத்தை ஒரு மாதத்திற்கு முன்னெடுக்க சமூக செயற்பாட்டாளர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், ஐந்து நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவதாக பொலிஸார் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொள்ளவிருந்த காலவரையறையற்ற உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியத் தலைநகர் புதுடில்லி மற்றும் மும்பையில் அன்னா ஹசாரேயின் கைதுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum