சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 22 Jan 2018 - 18:26

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Sat 20 Jan 2018 - 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Sat 20 Jan 2018 - 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

View previous topic View next topic Go down

Sticky புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 4:42

காட்சிகளுக்கு கட்டமிடும் முறை நீக்கம்
புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
செப்டம்பர் முதல் புதிய நடைமுறை
மர்லின் மரிக்கார்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகளை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற கட்டமிடும் முறையை செப்டம்பர் முதலாம் திகதி முதல் முற்றாக நீக்கப்படும் என்று புகைபிடித்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா நேற்றுத் தெரிவித்தார்.

இம்முறைமை நீக்கப்படுகின்ற போதிலும் முதலாம் திகதி முதல் புதிய முறைமை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இம்முறைமையின் கீழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடித்தல் காட்சிப்படுத்தப்படும் சமயங்களில் புகைபிடித்தல் பாதிப்புக்கள் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

புகைபிடித்தல் பழக்கத்திலிருந்து இலங்கையை விடுவிப்பதற்காக உழைத்துவரும் ஜீவக்க மன்றம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கூறுகையில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் புகைப்பிடித்தல் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு தற்போது கட்டமிடும் முறைமை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இம்முறைமை நடைமுறையில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் எம்மை விமர்சிப்பதை நாமறிவோம்.

தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளின்படி புகைப்பிடித்தலை தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்த முடியாது. அதனால்தான் புகைப்பிடித்தல் காட்சிகள் கட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன.

என்றாலும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இம்முறைமை நீக்கப்படும். புகைப்பிடித்தல் காட்சிகள் ஒளிபரப்பாகும் சமயங்களில் புகைப்பிடித்தல் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படும்.

இவ்விடயம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

மன்றத்தின் தலைவி மஞ்சரி பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் மருத்துவ நிபுணர்களான சமாதி ராஜபக்ஷ, அர்ஜுணா விஜேகோன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

Post by யாதுமானவள் on Thu 18 Aug 2011 - 9:03

இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 10:54

யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

Post by யாதுமானவள் on Thu 18 Aug 2011 - 11:00

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்

அப்படின்னா... ஆண்கள் தவரானவர்கல்னு ஒத்துக்கறீங்களா நண்பன்?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

Post by ஹம்னா on Thu 18 Aug 2011 - 12:04

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்

அப்படின்னா... ஆண்கள் தவரானவர்கல்னு ஒத்துக்கறீங்களா நண்பன்?

எல்லா ஆண்களையும் தவராணவர்கள் என்று சொல்ல முடியாது அக்கா.
பாவம் நண்பன்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 12:12

ஹம்னா wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்

அப்படின்னா... ஆண்கள் தவரானவர்கல்னு ஒத்துக்கறீங்களா நண்பன்?

எல்லா ஆண்களையும் தவராணவர்கள் என்று சொல்ல முடியாது அக்கா.
பாவம் நண்பன்.
இது போதுமே மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 12:14

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்

அப்படின்னா... ஆண்கள் தவரானவர்கல்னு ஒத்துக்கறீங்களா நண்பன்?
ஒத்துக்கிட்டா மட்டும் விட்டுடவா போறீர்கள் ஒத்துக்க முடியாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum