சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!

Go down

Sticky நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 4:44

நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!
கொழும்பிலும் வத்தளை, நுகேகொடை ஆகிய பிரதேசங்களிலும் இப்போது திருட்டுக்களும் பகல் கொள்ளைகளும் அதிகரித்துள்ளன. பகல் வேளையில் வீடுகளில் தன்னந்தனியாக இருக்கும் குடும்பப் பெண்களிடமும் இந்தத் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள்.

நுகேகொடை பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்திய ஒரு திருடன் அந்த வீட்டுப்பெண் கதவை திறந்தவுடன்

உள்ளே நுழைந்து அவளை அடித்து துன்புறுத்தாத போதிலும் அவளது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பொலிஸார் இதுவரை அவனைக் கைது செய்யவில்லை.

கடந்த திங்கட்கிழமை நுகேகொடை ஜம்புகஸ்முல்ல வீதியில் ஒரு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு பயணி அதன் சாரதியின் கழுத்தில் கத்தியை வைத்துப் பின்னர் அவன் உடல் முழுவதும் கத்தியால் வெட்டி இரத்தக் காயத்துக்கு உட்படுத்திய பின்னர் முச்சக்கர வண்டியுடன் தப்பி ஓடிவிட்டான். காயமடைந்த அம்மனிதனை அங்குள்ளவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!

Post by jasmin on Thu 18 Aug 2011 - 10:00

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ..இல்லையேல் அரபு நாடுகள் போல் கையை துண்டிக்கவேண்டும் அதை ஒரு பெரும் கூட்டம் பார்க்க செய்ய வேண்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 10:03

jasmin wrote:திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ..இல்லையேல் அரபு நாடுகள் போல் கையை துண்டிக்கவேண்டும் அதை ஒரு பெரும் கூட்டம் பார்க்க செய்ய வேண்டும்
சரியாக சொன்னீர்கள் மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!

Post by jasmin on Thu 18 Aug 2011 - 11:07

சும்மா கையாட்டினா போதுமா மதிப்பு போடுப்பா இன்னைக்கு ஒன்னும் போனியாகல
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 13:06

jasmin wrote:சும்மா கையாட்டினா போதுமா மதிப்பு போடுப்பா இன்னைக்கு ஒன்னும் போனியாகல
போட்டாச்சி போட்டாச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum