சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Go down

Sticky பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by *சம்ஸ் on Thu 18 Aug 2011 - 7:10

சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமணம் செய்கின்றமை முடியாது.குடும்பத்துடன் தொடர்பு வைத்து இருக்க முடியாது.

ஆலய குருக்கள், கிராமத் தலைவர்கள் , நகரத்திலும் ஊரிலும் பணம், பிரதாபம் ஆகியன உள்ள பெரிய மனிதர்கள் போன்றோருக்கு இச்சிறுமிகள் சேவையாற்றுதல் வேண்டும். பாலியல் திருப்தியை கொடுக்க வேண்டும். இது தெய்வத்துக்கு செய்கின்ற திருத்தொண்டாகவே கொள்ளப்படுகின்றது. இத்தேவதாசிகள் ஆலயமே கதி என்று வழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியமைதான். தப்பிச் செல்ல முடியாது.

தப்பிச் செல்ல முயல்கின்றவர்களை சமுதாயம் மன்னிக்காது, ஏற்றுக் கொள்ளாது. தேவதாசி முறைமை பெண்கள் மீதான சுரண்டலுடன் சம்பந்தப்பட்டது. பொருளாதா மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய சிறுமிகள் விபச்சாரத்தில் கடவுளின் பெயரால் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். இச்சிறுமிகள் தலித் என்று சொல்லப்படுகின்ற தீண்டத் தகாத சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தேவதாசி முறைமை பகிரங்க விபச்சாரம் ஆகும்.

அறியாமை மற்றும் வறுமையில் வாடுகின்ற பெற்றோர் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளை கடவுளுக்கு தாரை வார்க்கின்றார்கள். தேவதாசிகள் கன்னித் தன்மையை வயதான ஒருவருக்கு அர்ப்பணிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தேவதாசியாக செயல்படுகின்றமை மூலம் பெண்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற பணம் பெற்றோரைச் சென்றடைகின்றது. ஒரு விதத்தில் கூட்டிக் கொடுப்பவர்களாக பெற்றோர் செயல்படுகின்றனர்.

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கையின்படி தேவதாசி முறைமை பணம் சம்பாதிக்கின்றமைக்கான பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளில் ஒன்றாக அண்மைய காலங்களில் நவீனத்துவம் அடைந்து உள்ளது. தேவதாசிப் பெண்கள் நகரங்கள், தூர இடங்கள் ஆகியவற்றுக்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள். இங்கு 45.9 சதவீதமான தேவதாசிப் பெண்கள் விபச்சாரிகள் ஆவர். தேவதாசிகள் பிச்சை எடுக்கின்றமையையும் காண முடிகின்றது.

தென்னிந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேவதாசி முறைமையை காண முடிகின்றது. 1934 ஆம் ஆண்டு தேவதாசிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தேவதாசி முறைமையை தடை செய்கின்றது. இச்சட்டத்துக்கு 1980 களில் மீண்டும் உயிர் ஊட்டப்பட்டது.

ஆனால் இச்சட்டம் ஒவ்வொரு நாளுமே மீறப்படுகின்றது. தேவதாசியாக சிறுமியை ஆக்குகின்றமைக்கு துணை புரிபவர்கள் அல்லது தேவதாசியாக சிறுமியை ஆக்குகின்ற சடங்குக்கு செல்பவர்கள் இரு வருட சிறைத் தண்டனையுடன் அதிக பட்சம் இந்திய ரூபாய் 2000 அபராதமாக விதிக்கப்படுகின்றமைக்கு உரித்து உடையவர்கள். சிறுமியை தேவதாசி ஆக்குகின்றனர் என்று குற்றவாளிகளாக காணப்படுகின்ற பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிக பட்சம் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by *சம்ஸ் on Thu 18 Aug 2011 - 7:11உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by *சம்ஸ் on Thu 18 Aug 2011 - 7:11உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by *சம்ஸ் on Thu 18 Aug 2011 - 7:11உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by *சம்ஸ் on Thu 18 Aug 2011 - 7:11உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by *சம்ஸ் on Thu 18 Aug 2011 - 7:12உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2011 - 7:12

காலத்தின் கொடுமை சமூகத்தின் தலையெழுத்து மாறாத ஏழைகளின் வாழ்க்கை என்ன சொல்லி என்னாகப்போகிறது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by யாதுமானவள் on Thu 18 Aug 2011 - 8:11

இதெயெல்லம் படிக்கும்போது மூடத்தனத்தில் மூழ்கிப் போயிருக்கும் மக்கள்மீது கோபம் வருகிறது, அந்த அறிவீனத்தை ஆதாயமாக்கிக்கொள்ளும் கயவர்களை செருப்பால் அடித்து ஊரை விட்டே ஒட ஒடத் துரத்தவேண்டும்.
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 10:10

யாதுமானவள் wrote:இதெயெல்லம் படிக்கும்போது மூடத்தனத்தில் மூழ்கிப் போயிருக்கும் மக்கள்மீது கோபம் வருகிறது, அந்த அறிவீனத்தை ஆதாயமாக்கிக்கொள்ளும் கயவர்களை செருப்பால் அடித்து ஊரை விட்டே ஒட ஒடத் துரத்தவேண்டும்.
எனது கருத்தும் இதேதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by யாதுமானவள் on Thu 18 Aug 2011 - 10:14

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இதெயெல்லம் படிக்கும்போது மூடத்தனத்தில் மூழ்கிப் போயிருக்கும் மக்கள்மீது கோபம் வருகிறது, அந்த அறிவீனத்தை ஆதாயமாக்கிக்கொள்ளும் கயவர்களை செருப்பால் அடித்து ஊரை விட்டே ஒட ஒடத் துரத்தவேண்டும்.
எனது கருத்தும் இதேதான்
@. @. @. @. @. @. @.
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by jasmin on Thu 18 Aug 2011 - 10:19

மூடர்கள் என்று சொல்வதை விட அயோக்கியர்கள் என்று சொல்ல வேண்டும் ..அக்காலத்தில் சமூக தலைவர்கள் கோவில் பூசாரிகளும் தங்களின் காம வக்கிரத்தை தீர்த்துக்கொள்ள பயன் படுத்திய முறை தேவ தாசி முறை ...இது முற்றிலுமாக ஒழிக்கப் பட்டு விட்டது என்று பெயரளவுக்கு சொன்னாலும் நடைமுறையில் சில இடங்களில் இன்னும் நடப்பது உண்மை ,ஏன் சமீப காலத்தில் ஒரு பெண் உடன்கட்டை ஏற வில்லையா...
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by gud boy on Thu 18 Aug 2011 - 10:54

மூடர்கள் என்று சொல்வதை விட அயோக்கியர்கள் என்று சொல்ல வேண்டும் ..அக்காலத்தில் சமூக தலைவர்கள் கோவில் பூசாரிகளும் தங்களின் காம வக்கிரத்தை தீர்த்துக்கொள்ள பயன் படுத்திய முறை தேவ தாசி முறை ...இது முற்றிலுமாக ஒழிக்கப் பட்டு விட்டது என்று பெயரளவுக்கு சொன்னாலும் நடைமுறையில் சில இடங்களில் இன்னும் நடப்பது உண்மை ,ஏன் சமீப காலத்தில் ஒரு பெண் உடன்கட்டை ஏற வில்லையா...[/quote]

@. @. @.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 10:55

kiwi boy wrote:மூடர்கள் என்று சொல்வதை விட அயோக்கியர்கள் என்று சொல்ல வேண்டும் ..அக்காலத்தில் சமூக தலைவர்கள் கோவில் பூசாரிகளும் தங்களின் காம வக்கிரத்தை தீர்த்துக்கொள்ள பயன் படுத்திய முறை தேவ தாசி முறை ...இது முற்றிலுமாக ஒழிக்கப் பட்டு விட்டது என்று பெயரளவுக்கு சொன்னாலும் நடைமுறையில் சில இடங்களில் இன்னும் நடப்பது உண்மை ,ஏன் சமீப காலத்தில் ஒரு பெண் உடன்கட்டை ஏற வில்லையா...

[/quote]வாருங்கள் உறவே உங்கள் வரவை எப்போதும் எதிர் பார்க்கும் சேனை உறவுகளில் நானும் ஒருவன் தொடர்ந்து சேனையுடன் இணைந்திருங்கள் பாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by jasmin on Thu 18 Aug 2011 - 11:25

நான் எழுதியதை எப்படி கிவி அவர் பின்னோட்டத்தில் பதித்து விட்டார்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by நண்பன் on Thu 18 Aug 2011 - 11:26

jasmin wrote:நான் எழுதியதை எப்படி கிவி அவர் பின்னோட்டத்தில் பதித்து விட்டார்
மேற் கோள் பண்ணியுள்ளார் விளங்க வில்லையா இத வேற விளங்கப்படுத்தனும் கொடுமடா நண்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum